22-03-2024, 02:58 PM
மிகவும் அருமையான பதிவு அதிலும் குறிப்பாக நித்யா ஐஸ்வர்யா உடன் உரையாடல் யாரும் எதிர்பாராத விதமாக கதை உடன் இணைந்து கொண்டு சென்றது மிகவும் அருமையாக இருந்தது. சாம் மற்றும் நயன் இடையில் நடக்கும் நிகழ்ச்சி அறிவதற்கு ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்