22-03-2024, 12:54 PM
நண்பா நீங்கள் கதை சொல்லிய விதம் பார்க்கும் போது சங்கர் அம்மா உடன் ஹீரோ நடக்கும் உரையாடல் பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று நினைக்கிறேன். இப்போது சங்கர் மாடியில் பிஸி ஆக இருக்க என்று சங்கர் அம்மா சொல்லும் போது நம்ம ஹீரோ பல சஸ்பென்ஸ் இருக்கும் என்று நம்புகிறேன்.