Thread Rating:
  • 2 Vote(s) - 4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கணபதி ஐயர் பேக்கரி

சுமங்கலி அவளுக்காக காத்திருந்தாள் 

என்ன சுமங்கலி.. இங்கே நிக்கிற.. என்று கேட்டாள் தீபா வெங்கட் 

உங்களுக்காகத்தான்ம்மா வெய்ட் பண்ணிட்டு இருக்கேன்.. டிப்பன் ரெடி.. சாப்பிட வாங்கம்மா.. என்று தீபா வெங்கட்டை டைனிங் டேபிளுக்கு அழைத்து சென்றாள் 

அப்பாடா எவ்ளோ பெரிய டைனிங் டேபிள்.. 

20-30 பேரு ஒரே நேரத்தில் அமர்ந்து சாப்பிடலாம் போல இருந்தது.. 

அவ்ளோ பெரிய டேபிள்.. 

நீள வாக்கில் வரிசையாக எதிரும் புதிருமாக உக்காரும் நாற்காலிகள் போடப்பட்டு இருந்தது.. 

நாம் நிறைய திரைப்படங்களில் பார்த்து இருப்போம்.. 

பணக்காரவீட்டு பங்களா டைனிங் டேபிள் 

இரண்டுபக்கத்துக்கும் நடுவே பிரதானமாய் ஒரு நாற்காலி.. 

அதை பார்த்ததுமே அது கணபதி ஐயர் உக்காரும் நாற்காலி என்று யாரும் சொல்லாமலே தீபா வெங்கட்டுக்கு நன்றாக புரிந்தது.. 

உக்காருங்கம்மா.. என்றால் சுமங்கலி.. 

ஐயா எங்கே என்று கேட்டாள் தீபா வெங்கட் 

ஐயா.. விடியங்காத்தாலயே பெங்களூர் கிளம்பி போய்ட்டாரும்மா.. ஏதோ புது பிஸ்னஸ் அக்ரிமெண்ட்டாம்.. 

என்கிட்டே இதை பத்தி சொல்லவே இல்லையே சுமங்கலி.. என்றாள் தீபா வெங்கட் 

சுமங்கலி தட்டுக்களை எடுத்து தீபா வெங்கட் முன்பாக வைத்தாள் 

சுடசுட புட்டு அவள் தட்டில் வைத்தாள் 

வாழைப்பழம் சர்க்கரை அருகில் எடுத்து வைத்தாள் 

தீபா வெங்கட்டுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.. 

புட்டு என்றால் தீபா வெங்கட்டுக்கு உயிர்.. 

எப்படி தனக்கு பிடித்த விஷயங்கள் எல்லாமே தானாக நடக்கிறது என்று வியந்தாள் 

விடியங்காத்ததாலதாம்மா ஐயாவுக்கு பெங்களூர் போன் வந்தது.. 

அதான் உங்களை தொந்தரவு பண்ணவேண்டாம்னு என்கிட்ட மட்டும் சொல்லிட்டு போனாரு.. 

நீங்க எழுந்ததும் பொறுமையா சொல்ல சொன்னாரும்மா.. 

ம்ம்.. ஓ அப்படியா.. என்றாள் தீபா வெங்கட் 

நீங்க சாப்பிடுங்கம்மா.. என்றாள் சுமங்கலி 

தீபா வெங்கட் புட்டை பிட்டு ஒரு வாய் எடுத்து வைக்க போனாள் அப்போது.. !

தொடரும் 38
[+] 1 user Likes veerabagu's post
Like Reply


Messages In This Thread
RE: கணபதி ஐயர் பேக்கரி - by veerabagu - 21-03-2024, 09:46 PM



Users browsing this thread: 18 Guest(s)