21-03-2024, 08:10 PM
முனீஸ்காந்த் பேசிவிட்டு சென்றவுடன் மேடைக்கு லதா ராவ் ஏறி வந்தாள்
அடுத்து நம்மோடு இந்த கதையை பற்றி பேச போவது சுகன்யா மேடம்க்கு தோழியா நடிச்ச வைஷ்ணவி
வைஷ்ணவி மேடைக்கு வந்தாள்
விஷ்ணு அவளுக்கு பொன்னாடை போத்தி வரவேற்றான்
விஷ்ணுவை இருக்க கட்டி அனைத்து அவன் கன்னத்தில் பாசத்துடன் முத்தமிட்டாள் வைஷ்ணவி
உங்கள் வருகைக்கு மிக்க நன்றி ஆண்ட்டி.. என்று சொல்லி அவளை மைக் இருக்கும் இடம் வரை கட்டி அணைத்துக்கொண்டு போய் விட்டான்
வைஷ்ணவி பேச ஆரம்பித்தாள்
வணக்கம் நண்பர்களே..
விஷ்ணு மேல எனக்கு இந்தமுறை ரொம்ப வருத்தம்.. என்று ஆரம்பித்தாள் வைஷ்ணவி
காரணம் போன தடவை எழுதுன அம்மாவுடன் ஆஸ்திரேலியா டூர் கதையில எனக்கு நிறைய ஸீன்ஸ் வச்சி இருந்தான் விஷ்ணு
ஒரு பிளாஷ்பேக் ஸீன்ல அவனோட நான் உடல் உறவு பண்ற மாதிரிகூட ஒரு கிளாமர் காட்சி இருந்தது..
ஆனா இந்த முறை அவன் எழுதுன கதை எனக்குள் ஒருவன்ல.. எனக்கு ரொம்ப ரொம்ப சின்ன ரோல்..
மலேஷியா டாக்டர் முனீஸ்காந்துக்கு மனைவி கேரக்டர் நான் இந்த கதைல பண்ணேன்..
முனீஸ்காந்துக்குகூட இந்த கதைல அதிகம் ஸீன் இருந்தது..
ஆனா எனக்கு ஸீன்ஸ் ரொம்ப ரொம்ப கம்மி..
நிறைய சுகன்யாகூட போன்ல மட்டும் பேசுற மாதிரிதான் அதிக காட்சிகள் இந்த கதைல வரும்..
கடைசியா கிளைமாக்ஸ்ல ஒரு ஏர்போர்ட் ஸீன்ல நேரடியா நான் காட்சிக்கு வருவேன்.. அவ்ளோதான்..
என்னை இந்த கதைல விஷ்ணு முதல் முதல் புக் பண்ணப்ப.. எனக்கு நிறைய உடலுறவு காட்சிகள் இருக்குன்னு சொல்லி ஆசைகாட்டிதான் என்னை இந்த கதைக்குள்ள கொண்டு வந்தான் விஷ்ணு
ஆனா நிறைய சென்சார்
நான் பண்ண அத்தனை செக்ஸ் காட்சிகளையும் சென்சார்ல கட் பண்ணிட்டாங்க..
காரணம் !
This content sent by vanthana vishnu thr mail as he was blocked to post in threads
He conveyed his heartful thanks to respected friend senior writer chellapandiapple and one more lovely friend name starts by world.. sorry i dont remenber his full id.. he is also a good writer..
They both wrote more than 1000 successful stories n finished all the stories perfectly
Thanks to both of them