Romance மோக கீதங்கள்
#6
கதை தொடர்ச்சி....


        பிறகு வீட்டிற்கு வந்து உறங்கி போனாள் மோகிதா அடுத்தடுத்த மூன்று நாட்கள் எப்படி போனதென்றே தெரியவில்லை அவளுக்கு இந்த வேலை பிடித்திருந்தாலும் பாதி நேரம் சும்மா இருப்பது போலவே தோன்றியது நான்காம் நாள் தண்ணீர் கேன் போட வந்த நடராஜனை பார்த்து சார்  நீங்க தான் முதலாளின்னு ஏன் சொல்லலை என கேட்டால் அதற்கு அவனோ ஏம்மா இப்படி சொல்றா நான் முதலாளியா யார் சொன்னது என கொஞ்சம் நோக்கில் முகத்தோடு பதில் சொல்ல அவளுக்கோ என்ன சார் கலாய்க்குறீங்கலா என்ன நக்கலா பார்க்குறீங்க என திருப்பி கேட்க சிரித்து விட்டு நீங்க என் கிட்ட வேலை வேணும்னு கேட்டிங்க நான் வேலை கொடுத்தேன் அவ்வளவு தான் இதில் நான் எங்கே உங்களை ஏமாற்றிவிட்டேனா என்ன என கேட்க


      இல்லை சார் நான் அப்படி சொல்லலை நீங்க தான் எல்லாத்துக்கும் ஓனர் ஆனா தண்ணீர் கேன் போடுறீங்களே என்றால்  சரி மோகிதா மேடம் என்கூட வாங்க என கூப்பிட சார் கடை திறந்துருக்கே என அவள் சொல்ல உடனே மகத் டேய் மகத் என கூப்பிட சொல்லு மச்சான் என்று சொன்னபடி ஹோட்டல் உள்ளே இருந்து வெளியே வந்தான் 40 வயது மதிக்கத்த ஒரு ஆள் அந்த கடையில் பிரியாணி மாஸ்டர் அவன் இவளுக்கோ என்ன இந்த ஓனர் வயசான ஆளை பெயர் சொல்லி கூப்பிடுறாரு என்னை மரியாதையா கூப்பிடுறாரு ஒன்னும் விளங்களையே என்று அவனை பார்க்க டேய் மாமா பிரியாணி செஞ்சிட்ட தானே நான் மேடத்தை நம்ம பண்ணைக்கு கூப்பிட்டு போறேன் நீ இந்த கடைய பார்த்துக்கோ என சொன்னபடி தண்ணீர் கேன் வண்டியிலயே பின்னாடி உட்கார சொல்ல அவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது அந்த வண்டி கிட்டதட்ட குப்பை அள்ளும் வண்டியை போன்று இருந்தது ஆனாலும் முகத்தை சுழித்து கொள்ளாமல் வண்டியில் ஏறி பயணித்தால் வண்டி 30கிமீ்வேகத்தை தாண்டவில்லை வண்டியில் சத்தம் இல்லை கீர்னு சின்ன சத்தம் மட்டுமே வந்தது.



        அவனை பார்த்து ஏன் இந்த வண்டியில சத்தம் வரமாட்டேங்குது என கேட்க அவனோ இது மின்சாரத்தில் ஓடக்கூடியது அடியில பேட்டரி மாட்டி இருக்கேன் ஒரு தடவை சார்ஜ் பண்ணினால் 80கிமீ போகும் பண்ணிக்கும் கடைக்கும் இரண்டு தடவை வந்திட்டு போகலாம் இதனால் டீசல் செலவு மிச்சம் பண்ணுவேன் என சொல்ல திருப்பி கேட்டால் அப்படினாலும் கரண்ட் பில் அதிகமாகுமே என்றால் அவனோ அது எனக்கு ஆகாது ஏன்னா என்க கிட்ட ஈபி லைனே கிடையாது எல்லாமே சோலார் தான் என சொல்ல அவள் அதற்கு பிறகு பேசவே இல்லை வாயடைத்து போனால் நம்ம திருச்சில ஒரு மனுஷன் பண்ணை, வீடு,கடைகள் என எல்லாத்துக்கும் சோலார் பயன்படுத்துறாரு மின் கட்டணம் இல்லை நல்ல ஆளு தான் என்று மனதில் நினைத்தபடி பயணத்தை தொடர்ந்தால்.




சிறிது நேரத்தில் பச்சை பசேல் என்ற ஒரு அடர்ந்த காட்டு பகுதிக்கு வந்தத
 போன்ற நிலை அவளுக்கு சுற்றிலும் மரங்கள் மா பலா வாழை தேக்கு தென்னை பனை ஆலமரம் அரசமரம் விளாமரம் என பலதரபட்ட மரவகைகள் செடி கொடிகள் காணததை கண்டது போல அவள் மனம் சிலாகித்து போனது வருமையை மட்டுமே வாழ்கையில் பார்த்திருந்த அவளுக்கு இப்படி ஒரு காணகத்தை கண்டதும் அவளுக்கு உள்ளுக்குள் மனம் குதுகழித்தது.




        பண்ணை உள்ளே சென்றவள் அங்கும் இங்கும் ஓடினால் ஆர்ப்பரித்தால் சுற்றி யார் இருக்கிறார்கள் என்பதை மறந்தால் இது அல்லவோ சொர்க்கம் என பார்த்து போனால் மாதுளை பழம் தொங்கும் தோட்டத்தை கண்டால் மறுபுறம் கனகாமர பூக்கள் பூத்து தொங்குவது கண்டும் மனம் மகிழ்ந்தால் இவை அனைத்தையும் தூரத்தில் நின்ற இரு விழிகள் அவளை கண்டு பார்த்து பார்த்து கொண்டிருந்தது.



       மோகிதா இங்கு ஓடி ஆடிவிட்டு ஐஐயோ முதலாளி எங்கே ஆளையே காணோம் வண்டியைவிட்டு நாம எப்போதும் இறங்கினோம் என்று அப்போது தான் சுயநினைவு அவளுக்கு வந்தது.



         மெல்ல நடந்து பண்ணை வீட்டை அடைந்தால் அங்கே பூஜை அறைக்கு அருகில் வெளியே ஆள் உயர படத்திற்கு மாலை மாற்றி கொண்டு இருந்தான் நடராஜன் கொஞ்சம் பதற்றமாகவே அங்கு போய் நின்றால் மோகிதா அங்கே நாகராஜன் தோற்றம் மறைவு நகுலன் தோற்றம் மறைவு என இருந்தது யார் இவங்க என யோசித்தபடி இருக்க அவளுக்கு பின்புறம் அவளை ஆசையோடு பார்த்த விழிகளுக்கு சொந்தகார உருவம் அவளின் தோல்மீது கை வைத்து எப்படிமா இருக்கு எங்க பண்ணை என்று கேட்க தனக்கு மிக அருகில் ஒரு பெண்ணின் குரல் திடுக்கிட்ட படி திரும்பி நின்ற மோகிதா அவர்களை கண்டது கை கூப்பி வணங்கினால் அது காயத்ரி நாகராஜன் கடையில் வாசல் கதவுக்கு மேலே படத்தில் பார்த்த அதே உருவம் ஆகையால் சட்டேன்று நினைவு வந்து வணக்கம் வைத்தால் மோகிதா.



          நல்லா வணக்கம் வைக்குறீயே என்று கேட்டபடி சொல்லு யார் நீ என்ன பற்றி இங்கே எதற்கு வந்த இவனுக்கும் உனக்கும் என்ன சம்மந்தம் என கொஞ்சம் காரராக கேட்க இவளுக்கோ தூக்கி வாரி போட்டது அடுத்து காயத்ரி கேட்டது தான் அவளுக்கு்நிலைகுலைய செய்துவிட்டது என் புள்ளைய கட்டிக்கிறியா னு கேட்க அவளால் அந்த இடத்தில் பதில் சொல்லவே முடியவில்லை செய்வதரியாது நிற்க மறுபுறம் மாலை அணிவித்து விட்டு வந்த நடராஜன் அண்ணி என்ன இது வந்த சின்ன குழந்தைய பிடிச்சு இப்படி பன்றீங்க பேசுமா விடுங்க உங்களுக்கு வேற வேலையே இல்லையா மோகிதா அவங்க அப்படி தான் நீ கண்டுக்காதே என்று சொல்ல அதற்கு காயத்ரியோ ஏன்டா இவளா சின்ன பொண்ணு பார்க்க பீப்பா மாதிரி இருக்க இவளை போய் பாப்பாங்குற லூசு பயலே இன்னேரம் உங்க அண்ணன் இருந்திருந்தா உனக்கு எப்பவோ கல்யாணம் பண்ணி வைச்சிருப்பாரு இப்படி ஒன்டியா எல்லாத்தையும் இழுத்து போட்டு செய்ய வேண்டிய நிலை வந்திருக்காதுல என்று கேட்க பதில் பேசாமல் அங்கிருந்து நகர்ந்தான் நடராஜன்.



        காயத்ரி மோகிதாவை பார்த்து ஏன்டி வீட்ல என்னடி சாப்பிடுவ நல்ல தக்காளி பழம் மாதிரி இருக்க என்று கேட்க வீட்ல சாப்பாட்டு வழியில்ல இதில் நான் எங்கே நல்லா திங்குறது என்று சொல்ல என்னடி சொல்ற ஏன் இவன் எதுவும் வாங்கி தரமாட்டானா உனக்கு என்று கேட்க அவளோ சிரித்தபடி சாரை எனக்கு 4 நாளா தான் தெரியும் என்று அவள் சொல்ல ஏன்டி அப்போ நீங்க இரண்டு பேரும் லவ்வர் இல்லையா என வெகுளியாக கேட்க அவளோ மேடம் என்ன நீங்க இப்படிலாம் பேசுறீங்க என சொல்ல.


      அப்போ என் புள்ளையா உனக்கு பிடிக்கலையாடி சும்மா லவ் தான் பண்ணேன் என சொல்ல ஐயே நீங்க வேற அவரை பற்றி எனக்கு எதுவுமே தெரியாது பின்ன எப்படி லவ் பன்றது என கொஞ்சம் சைலன்ட் வாய்சில் சொல்ல அதானே பார்த்தேன் அப்போ குட்டிக்கு ஆசை இருக்கு உனக்கு ஓகே தானே அவனை பற்றி் மொத்தமும் சொல்றேன் சரியா ஆனா எனக்கு ஒரு சத்தியம் பண்ணு எந்த காலத்திலும் நீ அவனை விட்டு்போகமாட்டேன்னு நான் எல்லாத்தையும் சொல்றேன் என சொல்ல சரி சத்தியம் என தாமதிக்கமால் சத்தியம் செய்தால் மோகிதா.



      அதே நேரம் அங்கு வந்தால் சுந்தரி என்ன காயத்ரி யார் இது என கேட்டபடி உள்ளே நுழைந்தால் சுந்தரி. சுந்தரி ஒரு சதிகாரி அவளை பற்றி முழுதும் அறிந்தவன் நடராஜன் ஆனால் அனைவரையும் நம்புபவள் காயத்ரி. இந்த சுந்தரி செய்த ஒரு சில செயலால் அதிகம் பாதிக்கப்பட்டவள் காயத்ரி தான் ஆனால் அது அவளுக்கே தெரியாது.   கதை தொடரும்....
[+] 2 users Like Natarajan Rajangam's post
Like Reply


Messages In This Thread
RE: மோக கீதங்கள் - by Natarajan Rajangam - 21-03-2024, 05:55 PM



Users browsing this thread: 1 Guest(s)