21-03-2024, 02:07 PM
(21-03-2024, 09:46 AM)Geneliarasigan Wrote: கபாலி என்ற கேரக்டர் ஏற்கனவே சென்னையில் ஒருநாள் இரவில் ஜெனி என்ற கதையில் பயன்படுத்தி விட்டேன் நண்பா..charcter பெயர்கள் சின்னதாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன்.ஏனெனில் அந்த பெயரை அடிக்கடி type பண்ண வேண்டி இருக்கும்.எனக்கு என்னவோ krish நண்பர் சொன்ன மாதிரி gajendren என்று வைக்கலாம் என்று நினைக்கிறேன்.. கஜா என்று short ஆக பயன்படுத்த முடியும்
உண்மை தான் பெயர் சிறியதாக இருந்தால் உங்களுக்கும் type பன்ன எளிதாக இருக்கும்.
வீரபாண்டி -வீரா