Romance வித்யா வித்தைக்காரி(நிறைவுற்றது)
#30
வித்யா வித்தைக்காரி
【20】

அந்த பாடல் சப்தம் கேட்டவன் அதன் வரிகளை கவனிக்க தவறவில்லை. வரிகளின் அர்த்தம் புரிந்தவனுக்கு முதன் முறையாக டின்னர் சென்று வீட்டுக்கு திரும்பும் போது நடந்த சிறு வாக்குவாதம் நியாபகம் வந்தது. வித்யா தன் மன திருப்திக்காக பிளே செய்கிறாள் என நினைத்தானே தவிர, குறும்புக்கார மனைவி தனக்கு கொடுக்கும் அழைப்பு என அவன் மனதின் ஒரு ஓரத்தில் கூட தோன்றல்லை.

தன்னை வளன் நிமிர்ந்துகூட பார்க்கவில்லையே என்ற வருத்தம் வித்யாவுக்கு இருந்தது. என்ன இருந்தாலும் கெமிக்கல் மண்டையன் அப்படித்தான் இருப்பாள் என சிரித்துக் குளிக்க சென்றாள். குளிக்கும் போது தன் தோழி சொன்னது போல வளனுக்கு பிடித்த விஷயத்தை செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் வளனுக்கு என்ன விஷயம் பிடிக்கும் எது பிடிக்காது என்று அவளுக்கே தெரியாதே.

எப்படியும் வளன் வரமாட்டான் என நினைத்து மாற்றுத் துணி எடுக்காமல், குளித்து முடித்து டவல் மட்டும் அணிந்து வெளியே வந்தாள். அவள் அணிவதற்கு ஆடைகள் தேட டீஷர்ட் ஒன்று கண்ணில் பட்டது. அதைப் பார்த்த வித்யா முகத்தில் சிறு புன்னகை. முதன் முறை ஹாஸ்டலில் அணிந்த போது ரூம் மேட் "பார்த்துடி ஆம்பளைங்க யாரும் பார்த்தா" என சொல்லி முலைகளை அமுக்குவது போல சைகை செய்தது நியாபகம் வந்தது. அதன் பிறகு சில நேரங்கள் ஹாஸ்டலில் இரவு தூங்கும் போது அணிந்திருக்கிறாள்.

தன் ஆண் நண்பன் கடைசியாக பேசும் போது "என்னைக்காவது அய்யோ அம்மான்னு புலம்ப போற" என சொன்னதும் நியாபகம் வந்தது. இந்த டீஷர்ட்டை அணிந்து சீண்டிப் பார்க்கலாம் என நினைத்தாள்.

டீஷர்ட் & பாவாடை அணிந்து கண்ணாடி முன் நின்று தன்னைத் தானே பார்த்தாள். இப்படி அந்த லேப் ரூம்க்கு போகணுமா என்று யோசித்தாள். எப்படியும் அனுமதியில்லாமல் தன்மேல் கைவைக்க மாட்டான் என்ற நம்பிக்கை இருந்தது. கெமிக்கல் மண்டையன் நம்மள முதல் நேரமே திரும்பி பார்க்கிறது கஷ்டம். அங்கேயும் இங்கேயும் ரெண்டு மூணு நேரம் நடந்து கதவை திறந்து மூடினா கண்டிப்பா பார்ப்பான். ஆனால் ஒருவேளை மாமியார் இப்படி என்னைப் பார்த்தால் எதாவது சொல்லும் வாய்ப்பு அதிகம். என்ன பண்ணலாம் என யோசித்தாள்.

திடிரென்று மண்டையில் பல்பு எரிந்தது. வளன் யூஸ் பண்ணும் பாடி ஸ்ப்ரே எடுத்து அடித்துக் கொண்டாள்.
தன் மணாளனை சீண்ட தயாரானாள். கதவில் கை வைத்தவளுக்கு சிறு குழப்பம்.

கதவைத் திறந்த மறு வினாடி வளனின் பாடி ஸ்ப்ரே அவன் மூக்கை துளைக்க, நிமிர்ந்து வித்யாவை பார்த்தான். இவ எதுக்கு நம்ம பாடி ஸ்ப்ரே எடுத்து அடிச்சிருக்கா என நினைத்தான்.

அந்த ஆடை அவனை ஒரு இம்மியளவு கூட தூண்டவில்லை. அவனது பாடி ஸ்ப்ரே எடுத்து அடித்த கோபத்தில் அவளை முறைத்துக் கொண்டிருந்தான். ஆனால் மணாளனை விரும்பும் அந்த மங்கைக்கு அவன் முறைத்துக் கொண்டிருப்பது காமம் கலந்த காதல் பார்வையாக தெரிந்தது.

லேப் அறையை கடந்து கதவை திறந்து வெளியே வந்தாள். மீண்டும் உள்ளே நுழையும் முன்னர் "வித்யா" இங்க வா மாமியார் அழைக்க, அய்யய்யோ இந்த பனியனுக்கு திட்டுவதற்க்கு கூப்பிடுகிறா‌ள் என நினைத்து பயந்து கொண்டே கிச்சன் வந்தாள். என்னதான் வள்ளி கிராமத்தில் பிறந்து வளர்ந்தாலும், டீஷர்ட் அணிவதை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டாள் என்பதை வித்யா அறியவில்லை. 

சொல்லுங்க அத்தை..

என்ன வித்யா டீஷர்ட் போடுவியா நீ?

இந்த ஒண்ணு மட்டும் இருக்கு அத்தை.

வளனின் பாடி ஸ்ப்ரே மூக்கைத் துளைக்க வள்ளி சிரித்தாள்..

ஏன் அத்தை சிரிக்கிறீங்க?

கழுத்து பக்கத்தில் மூக்கை வைத்து உறிஞ்சினாள்..

சும்மா இருங்க அத்தை என வெட்கப்பட்டாள்.

ரொம்ப வெட்கப்படாத, சமைக்க போறேன். கத்துக்குற ஆசை இருக்கா?

போய் டிரஸ் மாத்திட்டு வர்றேன்.

இதுக்கு என்னடி? நல்லா தான இருக்கு..

எனக்கு ஒரு மாதிரி இருக்கு. பை அத்தை என சொல்லி மாடிப்படியில் ஏறினாள்.

தன் தலையில் தட்டிக் கொண்டு தனக்குத் தானே பேசிக் கொண்டு செல்லும் வித்யாவை பார்த்த வள்ளி, மகனை சீண்டிப் பார்க்க ட்ரெஸ் போட்டுருப்பா போல, நாம தான் அவசரப்பட்டு கூப்பிட்டுட்டோம் என நினைத்து  சிரித்தாள்..

லேப் அறையை கடந்து பெட்ரூம் செல்லும் வரை வளனை பார்த்தாள். அவன் கண்டு கொள்வது போல இல்லை. தங்கள் பெட்ரூம் உள்ளே நுழைந்தவள், இது நல்லாதானே இருக்கு இதுக்கு என்ன குறைச்சல் என நினைத்துக் கொண்டே மொபைல் எடுத்து குத்து பாட்டு ஒன்றை போட்டாள். ஆடைகளை மாற்றும் எண்ணத்தில் நைட்டி ஒன்றை எடுத்து பாத்ரூம் செல்ல இரண்டு ஸ்டெப் வைத்தாள்.

ஒரு விரல் முலைகளில் படும்படி கீழ் நோக்கி கையை அசைத்து "இதையே பார்க்க விருப்பம் இல்லாமல் ரிசர்ச் பண்றான் கெமிக்கல் மண்டையன். அவனா வரப் போறான்" என நினைத்து அவள் அணிந்திருந்த பனியன் மற்றும் பாவாடையை கழட்டி உள்ளாடைகளுடன் கண்ணாடி முன் நின்று தனக்குத் தானே பேச ஆரம்பித்தாள்.

அங்கே தரைத்தளத்தில் வீட்டு காலிங் பெல் சத்தம் கேட்டு கதவைத் திறந்தாள் வள்ளி. அங்கே வந்திருந்தது சீனி. வள்ளி தன் மகனுக்கு கால் செய்தாள். 5 மினிட்ஸ், வாஷ் பண்ணிட்டு வரேன் என்றான். தன் பெட்ரூம் நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

காலையில் சீனி கால் செய்து விருந்து பற்றி கேட்டபோது அதை தவிர்க்க வித்யாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று பொய் சொல்லியிருந்தான். ஆனால் அதைப் பயன்படுத்தி வித்யாவை பார்க்க வந்துள்ளான் சீனி.

தங்கள் பெட்ரூம் உள்ளே யாரும் வரப் போவதில்லை என்ற எண்ணத்தில் ஜட்டி & ப்ரா மட்டும் அணிந்து கண்ணாடி முன் நின்று தன் அழகை மெச்சிக் கொண்டே "நிலா அது வானத்து மேலே" பாட்டுக்கு டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தாள் வித்யா.

வளன் கதவை திறந்து உள்ளே நுழைந்தது அவளுக்கு தெரியவில்லை. அவளது முன்னழகு பின்னழகுகளை முழு ஆடையில் அவளுக்கே தெரியாமல் ரசித்தவன், உள்ளாடையில் ஆடிக் கொண்டிருக்கும் தன் மனைவியை பார்த்து கொஞ்சம் ஷாக் ஆகிவிட்டான்.

அவன் உள்ளே நுழையும் போது அந்த பாடலில் கஸ்டம்ஸ் ஆபிசர் உள்ளே வரும்போது குயிலி போடும் ஸ்டெப் ஆடிக் கொண்டிருந்தாள். அவளின் பின்புறம் வாசலை நோக்கி இருந்தது.

உள்ளே நுழைந்த வளனுக்கு முதலில் வித்யாவின் பின்னழகு கண்ணில் பட்டது. இடுப்பை வெட்டி வெட்டி கைகளை தூக்கி ஆட, அவளின் ஆட்டத்திற்கு ஏற்ப குலுங்கும் பின்னழகை ரசித்தான். அவளுக்கே தெரியும் அவள் பின்னழகை வளன் திருட்டுத்தனமாக ரசிக்கிறான் என்பது.

பாடல் முடிந்தது. அய்யய்யோ அத்தை தேடுவாங்க என நினைத்து கட்டிலில் கிடந்த நைட்டியை எடுக்க திரும்பியவளுக்கு அதிர்ச்சி..

அவள் மார்பகங்கள் மேலும் கீழும் ஏறி இறங்குவதைப்‌ பார்த்தவன் எப்போ நமக்கு இதெல்லாம் கிடைக்கப் போகுதுன்னு தெரியலையே என பெருமூச்சு விட்டு தன் உணர்ச்சிகளை கண்ட்ரோல் செய்துக்கொண்டு அவளைப் பார்த்து முறைத்துக் கொண்டே டவல் எடுக்க நடந்தான்.

கவுண்டமணி பெண்ணாக வேடமிட்டு "பார்த்துட்டான் பார்த்துட்டான்"  என கத்தும் ஒரு காட்சியை மிமிக் செய்த வித்யா அதே போல துள்ளிக் குதித்து ஓடிப் போய் கட்டிலில் ஏற்கனவே அணிவதற்காக எடுத்து வைத்திருந்த நைட்டியை எடுத்து தன் முன்புறத்தை மறைத்தாள்.

அவள் துள்ளிக் குதித்து ஓடும் போது முலைகளைப் பார்த்த வளன் ரொம்பவே கிறங்கிப் போனான்...
[+] 1 user Likes JeeviBarath's post
Like Reply


Messages In This Thread
வித்யா வித்தைக்காரி 【20】 - by JeeviBarath - 21-03-2024, 01:21 PM



Users browsing this thread: 5 Guest(s)