21-03-2024, 12:17 AM
(This post was last modified: 21-03-2024, 12:18 AM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(21-03-2024, 12:11 AM)Samsd Wrote: Styleana பேரு இல்லாம வெட்டு ராஜேந்திரன், கடா குமாரு இந்த மாதிரி எதாவுது forcea try பண்ணலாம்
நல்ல பெயர் தான்.இன்னும் சில பேர் கருத்து தெரிவிப்பார்கள்.அதையும் பார்த்து விட்டு select செய்ய வேண்டியது தான்.தளபதி படத்தில் வரும் ரஜினி பேர் சூரியா என்று வரும்.அதை பார்த்து வைக்கலாம் என்று நினைத்தேன்.ஆனால் சூர்யா என்ற பேர் பொருந்த வில்லை.