21-03-2024, 12:13 AM
(20-03-2024, 11:28 PM)Hdsir Wrote: ♥️♥️♥️உயிராக வந்த உறவே ♥️♥️♥️(Discontinued)..
@Geneliarasigan please complete this story
ஓ நோ..அந்த கதை எழுதி என்னோட ரெகுலர் வாசகர்கள் natarajan,panniruvelkai போன்ற வாசகர்களை இழந்து விட்டேன் நண்பா..நான் அந்த கதையில் என்ன சொல்ல வந்தேன் என்று சொல்வதற்குள் அவர்கள் என் கதையை படிப்பதை நிறுத்தி விட்டார்கள்.ஏனெனில் கீர்த்தியின் பழி வாங்குதல்,மற்றும் தியாகம் சொல்ல வருவதற்குள் அவர்கள் படிப்பதை நிறுத்தி விட்டார்கள்.இப்போ காத்தவராயன் கதைக்கு ஓரளவு views வருது.. positive comments கூட கிடைக்குது.
அதை முடித்து விட்டு தான் இந்த கதை எழுத வேண்டும்.