20-03-2024, 10:34 PM
(19-03-2024, 10:05 PM)yaksh Wrote: நண்பா கதை மிக அருமை. அப்டேட் தேவை
மிக்க நன்றி நண்பா, சில பல தனிப்பட்ட வேளைகளில் சிக்கிக்கொண்டேன் நண்பா, ஆனாலும் அடுத்த எபிசொட் பாதி எழுதிவிட்டேன் நண்பா, ஆனால் முழுவதாக முடிக்கும் வாய்ப்பு அமையவில்லை நண்பா
வாசகர் நன்பர்களுக்கு உங்களுக்கே தெரியும், தொடர்ந்து அப்டேட் போடும் எழுத்தாளர்களில் நானும் ஒருவன், கொஞ்சம் கேப் கிடைக்கட்டும் பவுண்டரி அடிச்சிடுற.