20-03-2024, 05:54 AM
எழுதி முடிக்க படாத கதைகளை இங்கு ஏராளமாக இருக்கின்றது. ஏகப்பட்ட எழுத்தாளர்களின் தேவை உள்ள ஒரு இடத்தில் வந்து தாங்கள் தங்களுடைய எண்ணத்தினை கதையாக மாற்றி தர வேண்டிக் கொண்டிருக்கின்றீர்கள். உங்களுடைய எண்ணம் நல்லது தான் ஆனால் அதைவிட உங்களுடைய வார்த்தைகளும் சொற்களின் பார்வைகளும் மிக அழகாக இருக்கின்றன.
நீங்களே முயலலாம். உங்கள் கதையை உங்களை விடவும் மிகச் சிறப்பாக யாரால் சொல்லிவிட முடியும் என்று எதிர்பார்க்கிறீர்கள்...? வாருங்கள் தமிழில் காம உலகத்திற்கு புதுகதை தாருங்கள். நன்றி
நீங்களே முயலலாம். உங்கள் கதையை உங்களை விடவும் மிகச் சிறப்பாக யாரால் சொல்லிவிட முடியும் என்று எதிர்பார்க்கிறீர்கள்...? வாருங்கள் தமிழில் காம உலகத்திற்கு புதுகதை தாருங்கள். நன்றி
sagotharan