⭐♥️♥️காம அசுரன் காத்தவராயனும் மாயமலை கட்டழகு தேவதைகளும் ♥️♥️⭐
பாகம் - 53

நிகழ் காலம்

மாறன் இருந்த கோலத்தை பார்த்த உடன் ஆராதனா அதிர்ந்தாள்..

"மாறா நீயா இது ..?university first student நீ...!என்னடா இது கோலம்..?

தான் தேடி வந்த பெண் தான் காதலித்த ஆராதனா தான் என்று தெரிந்து கொண்ட மாறன் அதிர்ந்தான்.ஆராதனா என்ற பெயரை அவன் குரு சொன்ன பொழுதே அவன் உடலில் நடுக்கம் ஏற்பட்டது..ஆனால் காத்தவராயனால் பாதிக்கபட்ட பெண் தான் விரும்பிய ஆராதனாவாக இருக்க கூடாது என வேண்டி கொண்டே வந்தான்.ஆனால் விதி...!

"என் கோலத்திற்கு காரணமான நீயே கேட்டா எப்படி ஆராதனா..."என்று மனம் வெதும்பி சொன்னான்.

மாறன் மேலும் அவளிடம்"ரெண்டு வருஷத்திற்கு முன்,நான் உன்கிட்ட என் காதலை சொன்னேனே..நீ எந்த பதிலும் சொல்லாமல் என்னை தவிக்க விட்டு போனே..உன் நினைவுகளை மறக்க முடியாமல் தான் தற்கொலை பண்ணிக்க போனேன்.."

"என்னடா சொல்றே...."

"ஆமா ஆராதனா,அப்ப தான் மலை உச்சியில் குதித்து உயிருக்கு போராடி கொண்டு இருந்த என்னை ஒரு சாமியார் தான் என்னை காப்பாற்றினார்.அவர் தான் கிடைப்பதற்கு அரிய மானிட பிறவியை பற்றி எடுத்து சொன்னார். நான் இப்போ வாழ்க்கையை பற்றி அவரிடம் கற்று கொண்டு இருக்கிறேன்.இப்பவும் நான் உன்னை மனமார நேசிக்கிறேன் ஆராதனா.."

"என்னடா சாமியாராக இருந்துகிட்டு என்னை விரும்புற என்று சொல்றே..."

"நீ தப்பா புரிஞ்சிகிட்ட ஆராதனா, நான் காவி உடுத்தி இருக்கேன்.ஆனால் நான் ஒன்னும் துறவி கிடையாது..என் குரு அதற்கு வற்புறுத்தவும் இல்லை.அவர் தான் எனக்கு திருக்குறள் மூலம் இல்வாழ்க்கையில் கூட முக்தி பெற முடியும் என்று கூறினார்.நீ என்னை கடைசியாக பார்த்து விட்டு போன போது நீ பார்த்த பார்வை இன்னும் என் மனதில் பசுமையாக இருக்கு.
உன் ஒரு வார்த்தை எனக்கு போதும்..சொல்லு ஆராதனா..."

ஆராதனா கண்களில் நீர் துளிர்த்தது...அவள் அவனை பார்ப்பதை தவிர்த்து விட்டு வேறு பக்கம் திரும்பி கொண்டாள்.

"மாறா,தயவுசெய்து நீ கிளம்பு..உன் கண் பார்த்து பேசும் சக்தி என்னிடம் இல்லை..பிளீஸ் வெளியே போ.."

"ஆராதனா,எனக்கு நல்லா தெரியும்.உனக்கு என்மேல காதல் இருக்கு.நான் ஒரு அனாதை,உன்னை அடையும் தகுதி எனக்கு இல்லை என்று நினைக்கிறீயா.."

"பிளீஸ் மாறா,தயவுசெய்து என்னிடம் எதுவும் கேட்காதே..நான் தான் உனக்கு தகுதியான ஆள் கிடையாது,அவ்வளவு தான் சொல்ல முடியும்.நான் போறேன்"என விறுவிறுவென நடக்க தொடங்கினாள்..

"மாயமலை"என்று மாறன் என்று கூற ஆராதனா சட்டென்று நின்றாள்..

"காத்தவராயன்" என்று மாறன் சொல்ல ஆராதனா திரும்பி அவனிடம் வந்தாள்.

"மாறா இந்த விடயம் எல்லாம் உனக்கு எப்படி தெரியும்.."

மாறன் சுற்றும்முற்றும் பாத்து,"இங்கே ஆட்கள் இருக்காங்க ஆராதனா...இதில் உன் அந்தரங்க விசயம் இருப்பதால் கொஞ்சம் தனியா பேசலாமா...!"

ஆராதனா அவனை கூட்டி கொண்டு ஒரு பார்க் வந்தாள்.

இங்கே யாரும் இல்ல.இப்போ சொல்லு மாறா..உனக்கு எப்படி இந்த விசயம் தெரியும்..

பார்க்கில் பராமரிப்பு பணிகளுக்காக இரும்பு பைப்புகள் கீழே போடப்பட்டு இருந்தன..அதில் ஒன்றை மாறன் எடுத்து வந்தான்.

தன்னால் முடிந்த அளவு வளைக்க முயற்சி செய்தான்.ஆனால் அவனால் முடியவில்லை..

"டேய் நான் என்ன கேட்டுட்டே இருக்கேன்..நீ என்னடா பண்ணிட்டு இருக்கே.."

மாறன் அவளிடம் அந்த இரும்பு பைப்பை கொடுத்து வளைக்க சொன்னான்..

ஆராதனா அதை கீழே வீசி விட்டு,"முதலில் நான் கேட்பதற்கு பதில் சொல் மாறா..கிறுக்குத்தனமா எதையாவது பண்ற..."

மாறன் பொறுமையாக அந்த இரும்பு பைப்பை மீண்டும் எடுத்து வந்து,"ஆராதனா நீ கேட்ட கேள்விக்கான பதில் இந்த பைப்பில் தான் இருக்கு..இதை கொஞ்சம் வளைத்து காட்டு"

ஆராதனா அவனிடம்"டேய் உன்னாலயே முடியல...என்னால எப்படிடா முடியும்.."

"எனக்காக ஒரு தடவை முயற்சி பண்ணு ஆராதனா பிளீஸ்.."

ஆராதனா அந்த கம்பியை வளைக்க,அவளால் அதை எளிதாக வளைக்க முடிந்தது..அதை பார்த்து அவளுக்கே ஆச்சரியம் தாங்கவில்லை..அவள் கையில் இருந்து வாங்கிய மாறன் அதை தூர வீசி எறிந்தான்

ஆராதனா வியந்து அவனிடம்"டேய் இது எப்படிடா சாத்தியமாச்சு.என்கிட்ட எப்படி வந்தது இவ்வளவு பலம்.."

"இதற்கே ஆச்சரியப்பட்டா எப்படி ஆராதனா...?இன்னும் இருக்கு"பாக்கெட்டில் இருந்து ஒரு பிளேடை எடுத்து அவள் கையில் கீறினான்.உடனே தோல் அறுந்து இரத்தம் வந்தது.

ஆனால் அறுந்த அவள் கைகளின் தோல் உடனே ஒட்டி கொண்டு காயம் இருந்த தடமே காணாமல் போனது..வெளியே சிந்திய ரத்ததுளி மட்டுமே தெரிந்தது..

என்னடா இது மாயம்?ஆராதனா புரியாமல் விழித்தாள்.

"நீ மாயமலை போய் எடுத்திட்டு வந்தேயே ஒரு குடுவை..அதனால் தான் இவ்வளவு வினை...?"

"ஏண்டா அதில் அப்படி என்ன இருந்துச்சு."

"அதில் நீண்ட நாட்களாக அடைப்பட்டு இருந்த காத்தவராயன் என்ற அசுரனின் ஆவி உன்னால் வெளியே வந்து விட்டது..அது மட்டுமில்லாம அந்த ஆவி ஒருவர் உடலில் புகுந்து உன்னையும் சூறையாடிவிட்டது.அது உன்னுடன் உடலுறவு கொண்டதால் தான் அவனின் சக்தி உனக்கு கிடைத்து உள்ளது.."

ஆராதனாவுக்கு‌ எல்லாம் அதிர்ச்சியாக இருந்தது...

"இது எல்லாம் எப்படி உனக்கு தெரியும் மாறா..."

"அந்த ஆவி எப்படிப்பட்டது?அதன் சக்தி என்ன?என்ற எல்லா விசயமும் நீ எடுத்து வந்த ஓலைச்சுவடியில் இருக்கு ஆராதனா..அந்த ஓலைச்சுவடி எழுதியது,அதை குடுவையில் அடைத்த ஒரு முனிவர் தான்.அவர் எழுதிய ஓலைச்சுவடி எல்லாவற்றையும் என் குருநாதர் படித்து இருக்கார்.அவர் மூலமா தான் எனக்கு விசயம் தெரிய வந்தது."

ஆராதனா மௌனமாக இருக்க,மாறன் அவள் இரு கைகளை எடுத்து மடியில் வைத்து கொண்டு"இங்கே பாரு ஆராதனா,நடந்த சம்பவத்தில் உன்னோட தவறு கொஞ்சம் கூட இல்லை.நான் இப்பவும் உன்னை மனமார முழுசா நேசிக்கிறேன்.."

"மாறா,"என சொல்லி கொண்டு அவனை கட்டி கொண்டாள்...பின்பு உடனே விலகி "இல்லை மாறா..நான் அசுத்தம் அடைந்து விட்டேன்,நீ வேறொரு நல்ல பெண்ணை பார்த்து திருமணம் செய்து கொள்.."

"உன்னை விட நல்ல பெண்ணா,"மாறன் கடகடவென சிரித்தான்..

"இங்கே பாரு ஆராதனா,உன்னை விட்டு போன கன்னித்தன்மை மீண்டும் உனக்கு கிடைத்தால் என்னை ஏற்றுக்கொள்வாயா..!

"என்னடா உளறுகிறாய்? எப்படி போன உயிர் திரும்ப கிடைக்காதோ அதுபோல இழந்த கன்னித்தன்மை எப்படி கிடைக்கும்"

"கண்டிப்பா கிடைக்கும் ஆராதனா,உன்னை போல இன்னொரு பெண்ணும் அந்த காத்தவராயன் ஆவியால் கெடுக்கப்பட்டு இருக்கிறாள்.அவள் யார் என்று தெரியாது?அவளை இதற்கு மேல் தான் கண்டுபிடிக்க வேண்டும்."

"அப்போ என்னை மட்டும் எப்படி கண்டுபிடித்தாய் மாறா..?"

"உன்னை கண்டுபிடிக்க எனக்கு சுலபமா தான் இருந்துச்சு ஆராதனா..!மாயமலை கிராமம் சென்று விசாரித்தேன்.அங்கு வழக்கமாக கூட்டி வரும் டாக்ஸி டிரைவர் தான் உன்னை கூட்டி வந்ததாக சொன்னான்.அவனிடம் விபரம் சேகரித்து உன்னை தேடி வந்தேன்.."

ஆராதனா உடனே "சாமியார் யாரையாவது கூட்டி வந்து அந்த காத்தவராயன் ஆவியை அடக்கலாமா...! மாறா"

"காத்தவராயன் ஆவி என்ன உனக்கு அவ்வளவு லேசாகி விட்டதா..? அவனை எந்த சாமியாராலும் தடுக்க முடியாது ஆராதனா..அவனால் கற்பிழக்கும் நான்கு பெண்களால் மட்டுமே ஓரளவு அவனை தடுக்க முடியும்.அதுவும் அவனை கொல்லும் ரகசியம் மகாளய அமாவாசை அன்று மாயமலை சென்றால் தான் தெரியும்.இதுவரை நீ மற்றும் இன்னொரு பெண் மட்டுமே கற்பிழந்து இருக்கிறார்கள்.இன்னும் இரண்டு பெண்கள் கற்பிழக்க வேண்டும்.அதில் இன்னொரு பெண் முற்காலத்தில் அவனை கொன்ற மதிவதனி மறுபிறப்பு எடுத்து வந்து உள்ளாள்.அவளும்,நீங்கள் மூவரும் சேர்ந்து தான் அவனை கொல்ல வேண்டும்."

"என்னென்னவோ சொல்ற...,எனக்கு ஒன்னும் புரியல..மற்ற மூன்று பேரை எப்படி ?எங்கே கண்டுபிடிப்பது..? அவர்கள் எப்படி இருப்பார்கள் என்று கூட தெரியாதே?

"அவர்களின் பெயரை மட்டும் தான் என்னோட குரு சொன்னார் ஆராதனா..!இப்போ நாம தேட வேண்டிய பெண் அனு,அடுத்த பெண் லிகிதா..அந்த லிகிதாவை கண்டுபிடித்து விட்டால்  அடுத்து பிரியங்காவை எளிதாக கண்டுபிடித்து விடலாம்...ஏனெனில் அவள் தோழி தான் பிரியங்கா.."

"பேரை மட்டும் வைத்து கொண்டு இவ்வளவு பெரிய ஊரில் எப்படி கண்டுபிடிப்பே மாறா..?"

"அவர்கள் என் கண்ணில் பட்டால் மட்டும் போதும் ஆராதனா,என் யோக சக்தியால் என்னால் கண்டிப்பாக அவர்களை உணர்ந்து கொள்ள முடியும்.இப்போ நாம தேட வேண்டியது அனுவை மட்டும் தான்."

[Image: Snapinsta-app-272335427-301277851968455-...n-1080.jpg]
loading screen 4 banner

ஒரு wine ஷாப் அருகே மெடிக்கல் காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் கூட்டமாக  போராடி கொண்டு இருந்தனர்.

"போராடுவோம்...போராடுவோம்..டாஸ்மாக்கை மூடும் வரை போராடுவோம்"என கத்தி கொண்டு இருந்தனர்..

அதில் ஒரு பெண் மட்டும் தனித்தன்மையாக தெரிந்தாள்.வெயில் பட்டு அவள் தேகம் மினுமினுத்தது.பக்கத்தில் இருந்த அவள் தோழி அவளை அழைக்கும் போது கூச்சலில் லிக்கி என்று காதில் விழுந்தது....என்னது லிக்கியா...!ஆனால் அவள் உண்மையாக அழைத்த பெயரோ  லிகிதா..!

அவளின் செழிப்பான தடித்த உதடு, பளபள முகம் ,சிரிக்கும் போது தெரியும் பவள பல் வரிசை எளிதாக ஒரு ஆணை கவர செய்தது..
மேலும் அவளின் எடுப்பான இடுப்பு அவள் ஒரு சிறந்த நாட்டியக்காரி என கட்டியம் கூறியது..
பின்னாடி இருக்கும் அவளின் தூக்கலான குண்டி கோளங்கள் எப்பேர்பட்ட ஆணையும் எளிதில் ஜொள்ளு விட வைத்து விடும்..ஆனால் கிட்ட நெருங்க தான் யாருக்கும் தைரியம் இல்லை.

அங்கு ஸ்பாட்டில் இருந்து இன்ஸ்பெக்டர் யாரோ ஒரு அரசியல்வாதியிடம் பேசி கொண்டு இருந்தான்.

"சார்,நான் எவ்வளவோ முயற்சி பண்ணிட்டேன்..கூட்டம் கலைவதாக இல்லை.இப்போ என்ன சார் பண்றது.."என கேட்டான்.

"அப்ப நீ எதுக்கு இன்ஸ்பெக்டரா இருக்கே..யோவ் அந்த wine ஷாப் தான் எனக்கு வருமானம் அள்ளி கொடுக்குது..அதை எல்லாம் மூட முடியாது.நீ எப்படியாவது அடிதடி நடத்தி கூட்டத்தை கலைக்க பாரு.."என அவன் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவு இட்டான்.

"சார்,பிரஸ் எல்லாம் இருக்காங்க..அப்புறம் கண்டிப்பா பிரச்சினை வரும்."

"சரி நீ அப்ப ஒன்னு பண்ணு..நீ இடத்தை உடனே காலி பண்ணு.நான் என் ஆட்களை அனுப்பறேன்.அப்புறம்  துண்டை காணோம்,துணியை காணோம் என்று அந்த கூட்டம் எப்படி ஓட போறாங்க பாரு.."

சிறிது நேரத்தில் ஒரு ரவுடி கூட்டம் வந்து இறங்கியது..

அதில் மொட்டை அடித்து கொண்டு முகத்தில் தழும்புடன் கன்னங்கரேலேன ஒருவன் கீழே இறங்கினான்.அவன் தான் அந்த கூட்டத்தில் தலைவன் போல தோன்றியது..அவன் முகத்தில் இருந்த லேசான தோல் சுருக்கங்கள் அவன் வயது கண்டிப்பா 45 க்கு மேல் தோன்றியது..

"இந்த இடம் தான்டா அய்யா சொன்னது..."என அவன் பக்கத்தில் இருந்தவனை பார்த்து கேட்க,

"ஆமாம் தல..."

"என்னடா ஒரே பொண்ணுங்களா இருக்கு."

"பக்கத்தில் லேடீஸ் ஹாஸ்டல் இருக்கு தல..அதனால் போற வருகிற பொண்ணுங்களை இங்கே குடிக்கிறவங்க கலாட்டா பண்றாங்க.அதுக்காக பொண்ணுங்க எல்லாம் சேர்ந்து இந்த டாஸ்மாக்கை மூட சொல்லி போராட்டம் பண்றாங்க..ஆனா டாஸ்மாக் நம்ம கவுன்சிலரோடது..இப்போ இந்த போராட்டத்தை கலைக்க சொல்லி உத்தரவு.."

"சரி வந்த வேலையை பார்ப்போம்..,பொருட்கள் எல்லாம் ரெடியா...?"அந்த தலைவன் கேட்டான்.

"எல்லாம் ரெடியா இருக்கு தல..."

பொருட்களை எடுத்து கொண்டு கூட்டத்தை நோக்கி ரவுடிகள் நடக்க ஆரம்பித்தனர்..

கற்கள் பிரஸ் வைத்து இருந்த கேமராக்கள் நோக்கி முதலில் பறந்தன..

[Image: 1710453046041-1.jpg]

[Image: IMG-s0y1bz.gif]
9 picture instagram
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: 。⁠◕⁠‿⁠◕⁠。காற்றாய்(ஆவியாய்)வந்த காத்தவராயனின் காமதாக வேட்டை♥️♥️♥️ - by Geneliarasigan - 19-03-2024, 10:38 PM



Users browsing this thread: 139 Guest(s)