19-03-2024, 07:25 PM
நித்யா மற்றும் ராதிகா உடன் உரையாடல் மிகவும் அருமையாக உள்ளது. அதுவும் நித்யா உடன் நடக்கும் உரையாடல் பார்க்கும் போது கதையின் ஹீரோ சாம் வீட்டிற்கு போய் பல திருப்பங்கள் நிறைந்து அடுத்த பதிவு இருக்கும் என்று நினைக்கிறேன்.