Thread Rating:
  • 1 Vote(s) - 5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மேஜிக் ஷூ (காலப் பயண கதை)
மில்க்கி அம்மாவை முறைப்படி திருமணம் பண்ணியும் எங்கள் முதலிரவுக்கு இப்படி ஒரு தடங்களா என்று யோசித்தேன் 

எனக்கு வேறுவழியில்லை 

எங்கள் பரம்பரைக்கே ராபர்ட் கிளைவ்தான் இதுவரை ஸ்பான்சர் பண்ணி இருக்கிறார் 

என் பாட்டி பாலம்மாவுக்கு இந்த ஜாமீன் பங்களாவை எழுதி வைத்து இருக்கிறார் 

மகுடபூபதி தாத்தாவுக்கு தன்னுடைய பிரிட்டிஷ் சமஸ்தானத்தில் அடியாள் வேலை போட்டு கொடுத்து வாழ்நாள் முழுவதும் சம்பளம் கொடுத்து இருக்கிறார் 

இப்போது எனக்கும் மில்க்கி அம்மாவுக்கும் தன் செலவிலேயே திருமணமும் செய்து வைத்து இருக்கிறார் 

நான் நன்றாக யோசித்தேன் 

எனக்கு மகுடபூபதி தாத்தா வேண்டுகோள் விடுத்தது நியாயம் என்றே என் மனதுக்கு பட்டது 

சரி ஓகே மாமா.. மில்க்கி அம்மாவை மேல அனுப்புங்க என்று சொன்னேன் 

நான் லைவ் ஷோக்கு சம்மதம் தெரிவித்ததும் மகுடபூபதி தாத்தா முகத்தில் சந்தோசம் பொங்கியது 

குடுகுடுவென்று கீழே ஓடினார் 

நான் அந்த கண்ணாடி அறைக்குள் நுழைந்தேன் 

படுக்கையில் சென்று அமர்ந்தேன் 

கண்ணாடி அறைக்கு வெளியே இரண்டு சிகப்பும் கோல்டு கலரும் கலந்த வி ஐ பி நாற்காலி போட பட்டு இருந்தது 

ஒரு நாற்காலியில் நாக்கை தொங்க போட்டுகொண்டு கிழட்டு ராபர்ட் கிளைவ் அமர்ந்து இருந்தான் 

அவன் கையில் பெரிய பாப்கார்ன் பேப்பர் பக்கெட் மற்றும் ஒரு பெரிய பெப்சி பாட்டில் 

அடப்பாவி சத்தியம் சினிமாஸ் ல படம் பார்க்க வந்த செட்டப்புல உக்காந்து இருக்கானே வெள்ளைக்கார கிழவன் என்று நினைத்து கொண்டேன் 

மில்க்கி அம்மாவை மகுடபூபதி தாத்தா மொட்டை மாடிக்கு அழைத்து வந்தார் 

எங்கள் கல்யாணம் வெள்ளைக்காரன் ஸ்டைலில் கவுனு கோட்டு சூட்டில் நடந்து இருந்தாலும் எங்கள் முதலிரவை நம் தமிழர் பண்பாட்டில்தான் மகுடபூபதி தாத்தா ஏற்பாடு பண்ணி இருந்தார் 

நான் பட்டு வேட்டி சட்டையில் இருந்தேன் 

மில்க்கி அம்மா பட்டுப்புடவையில் கையில் பால் செம்பு பழம் நிறைந்த தாம்பூல தட்டுடன் தலைகுனிந்தபடி மொட்டை மாடிக்கு படியேறி வந்து கொண்டு இருந்தாள் 

தொடரும் 63
[+] 1 user Likes vibuthi viyabari's post
Like Reply


Messages In This Thread
RE: மேஜிக் ஷூ (காலப் பயண கதை) - by vibuthi viyabari - 19-03-2024, 03:17 PM



Users browsing this thread: 8 Guest(s)