Romance மோக கீதங்கள்
#4
கதை தொடர்ச்சி


      வீட்டுக்கு வந்தவள் அழுத முகத்தை துடைத்துகொண்டு இனி அந்த கடைக்கு வேலைக்கு போக வேண்டாம் வேறு இடம் முயற்சிப்போம் என்றேண்ணி வீட்டுக்குள் நுழைய அவளை வாயிற்முகப்பில் அமர்ந்திருந்த தங்கை மோனிகா என்னக்கா வேலை கிடைச்சிருச்சி போல எவ்வளவு சம்பளம் அக்கா என்று கேட்க பதிலேழுதும் கூறாமல் மௌனமாக வீட்டுக்குள் செல்ல அம்மா மகளை பார்த்தால் அம்மாடி மோகி இங்க வாம்மா என்னம்மா கண்ணெல்லாம் கலங்கிருக்கு என்னாச்சு என்று கேட்க ஒன்னுமில்லம்மா என்று கூறிவிட்டு பக்கத்துவீட்டு பாட்டியிடம் 50₹ கொடுத்து ரேசன் அரிசி மற்றும் பருப்பு வாங்கிவந்தால் ( பாட்டி பெயர் ரஞ்சிதம் ரேசன் கடையில அவங்க பையன் வேலை பார்ப்பதால் அங்கிருந்து பல பொருட்களை வீட்டிற்கு கொண்டுவந்து கொஞ்சம் காசு அதிகம் வைத்து விற்கும் அந்த ரஞ்சிதம் பாட்டி) .



        இரவு உணவு சமைத்து சாப்பிட்ட பின் படுக்கை விரித்து படுத்தால் மோகிதா உறங்கிய சிறிது நேரத்திலயே தன்னை காப்பாற்றிய அந்த ஆடவன் அவள் கனவில் தோன்றி பெண்ணே நீ எங்கிருக்காய் உனை காண என் விழிகள் காத்திகிடக்கின்றன நீ எப்போது எனை வந்து சேர்வாய் என்று கனவில் கூற திடுக்கிட்டு எழுந்தவள் என்ன இது இப்படி கனவு வருகிறதே என்று எண்ணியபடி படுக்கையில் மீண்டும் சரிந்தால் மோகிதா.



            மோனிகா ஐயோ எப்படி அக்கா கிட்ட கேட்பது இன்னும் இரண்டு நாளில் செமஸ்டர் எக்ஸாம் வருதே பணம் கட்டணுமே யார்கிட்ட கேட்பது எப்படி கட்டுவது குழப்பத்துடனே உறங்கி போனாள். மோனிகா 21 வயது பருவ மங்கை கன்னி கழியாத பொக்கிஷம் அவள் அவளை பந்தாடா ஒரு கூட்டமே காத்திருக்கிறது இந்த செமஸ்டர் பரிட்ச்சை முடிவுற்ற பிறகு கல்லூரி சுற்றுலா அழைத்து செல்வதாக தகவல் அந்த சுற்றுலாவில் இவளை சுற்றி அடிக்க ஒரு காமவெறி கும்பல் காத்திருக்கிறது இது எதுவும் அரியாத மோனிகா அந்த நயவஞ்சக கூட்டத்தோடு நன்றாக பழகிவருகிறாள் அதற்கும் காரணம் உண்டு மோனிகா பிறப்பிலிருந்து ஏழை பணக்காரர் போல வாழ ஆசை எப்போதும் அவளுக்கு உண்டு தனது பூர்விக வீட்டில் அரியாத வயதில் வாழ்ந்தவள் ஆகையால் பணம் மட்டுமே தனது குறிக்கோள் என இருக்கும் உலகம் அறியா மங்கை.



         மறுநாள் காலை உணவு தயாரித்து மருந்து கொடுத்துவிட்டு நடந்தே மீண்டும் வேலை தேடும் படலத்தை இந்த முறை ஸ்ரீரங்கத்தில் துவங்கினால் மோகிதா. அங்கே அதே வண்டியில் கடைக்கு கடை தண்ணீர் கேன் போட்டுக்கொண்டிருந்தான் அந்த நபர் அவனை கண்டதும் அவன் அருகில் சென்று நன்றி சார் என்று கையை நீட்டினால் அவனுக்கோ யார்மா நீ என்னிடம் கை நீட்டுற நன்றிங்குற என்று கேட்க ?

     என்னை தெரியலையா சார் நேற்றுகூட என்னை திருவானைக்காவல் 4 வழிச்சாலை ஓரத்தில் என்னை ஒரு கார்காரன் கூட சண்டை போட்டிங்களே என்று சொல்ல. ஏம்மா அதுக்கு எதுக்குமா நன்றி அது எல்லாருடைய கடமை இதில் என்ன இருக்கு என்னமா கடைக்கு பொருட்கள் வாங்க வந்திங்களா கூட யாரும் வரல என்று கேட்க இல்லைங்க சார் வேலை தேடி அலையுறேன் எங்கும் கிடைக்கல நேற்று ஒருத்தரை அடிச்சிங்களே அவரு என்னோட மேனேஜர் தான் அவரை நீங்க அடிச்சிட்டிங்க இனி எப்படி அங்கே வேலைக்கு போக முடியும் என்று சொல்ல.


     அப்போது நான் அந்த ஆளை அடிச்சது தப்புங்கிறியா நீ என்று கோபமாக பார்க்க ஐயோ நான் அப்படி சொல்லலைங்க அடிச்சது சரிதான் ஆனால் இப்போ மறுபடி அங்கே போக முடியாதுல்ல அதை சொன்னேன் என்றாள்.


      சரி சரி உனக்கு என்ன வேலை தானே வேணும் இரு ஒரு நிமிஷம் திரும்பி மளிகை கடை பக்கத்தில் இருந்த அதே மளிகை கடை ஓனரின் ஹோட்டல் உள்ளது அதில் உள்ள கள்ளப்பெட்டி சிங்காரத்திடம் போய் பேசினான் அந்த நபர் உடனே கள்ளப்பெட்டி சிங்காரம் சரிங்க தம்பி வேலைக்கு சேர்த்துக்கிறேன் என்று சொல்ல இவளுக்கோ ஆச்சர்யம் ஒரு தண்ணீர் கேன் போடுற மனுஷன் எனக்கு வேலை வாங்கி தந்துட்டாரே என ஒரே ஆச்சர்யம்! அவளுக்கு.


        அம்மா உன் பெயர் என்னமா என கேட்ட சிங்காரம் மற்ற விவரங்களை தெரிந்து கொண்டு சரிம்மா உன்னோட வேலை இனி கடைக்கு பக்கத்துல இன்னொரு கடை இருக்கு பாரு ஜெராக்ஸ் கடை அதை நம்ம பசங்க திறந்து கொடுப்பாங்க சுத்தம் பண்ணிக்க மற்ற தேவையான பொருட்களை பசங்க எடுத்து தருவாங்க நீங்க அந்த கடைய பார்த்துகோங்க கூட யாரும் உதவிக்குல்லாம் வரமாட்டாங்கமா இன்று ஒரு நாள் மட்டும் எப்படி ஜெராக்ஸ் எடுக்கனும் பிரின்ட் அவுட் எடுக்கனும் லேமினேஷன் பண்ணனும்னு எல்லாத்தையும் என் பொண்ணு உனக்கு சொல்லி கொடுக்கும் சரியாம்மா என்று சொல்ல மோகிதாவோ எனக்கு ஏற்கனவே எல்லாம் தெரியும் சார் இரண்டு வருடம் வித்யாஸ்ரீ பள்ளிக்கூடத்துல டீச்சரா வேலை பார்த்துருக்கேன் ஐயா என்று சொல்ல சரியா போச்சு போ இதை முதல்லயே சொல்ல கூடாதாம்மா சரி போய் வேலை பாருமா என்று அனுப்பி வைத்தார் சிங்காரம்.


காயத்ரி மளிகை அடுத்து காயத்ரி உணவகம் அடுத்து காயத்ரி அச்சகம் அடுத்து காயத்ரி மருந்தகம் என வரிசையாக நான்கு கடைகள்.


     ஆச்சர்யமாக பார்த்தால் மோகிதா வேலைக்கு சேர்த்துவிட்ட அந்த நபர் இப்போது மருந்தகத்தில் நின்று கொண்டு யாரிடமோ பேசுக்கொண்டு இருந்தான்.   கடைக்கு வெளியே சுத்தம் செய்தபடி நோட்டம் விட்ட மோகிதா அந்த நபர் மருந்தகத்தில் உள்ள ஒரு பெண்ணிடம் சிரித்து பேசி அரட்டை அடித்து கொண்டு இருந்துவிட்டு தனது மூன்று சக்கர வாகனத்தை எடுத்து கொண்டு நகர அந்த வண்டிக்கு பின்னால் காயத்ரி சுத்திகரிக்கபட்ட குடிநீர் வாகனம் என எழுதியிருந்தது அவளுக்கோ தலையை பிய்ச்சிக்கிட்டு வந்தது யார் அந்த காயத்ரி ஒரு பெண்ணால் எப்படி இவ்வளவு பெரிய வியாபாரியாகி இருக்க முடியும் என எண்ணி கடைக்குள் உள்ள பொருட்களை துடைத்து கொண்டிருந்தாள்.



       மறுபுறம் கள்ளபெட்டி சிங்காரம் காயத்ரி அம்மா காயத்ரி என்று கூப்பிட இதோ வந்துட்டேன்பா என சொன்னபடி மருந்தகத்தில் இருந்து சிட்டாக பறந்து ஹோட்டலுக்கு போனால் அவள் அவளின் முகத்தை ஒரு நொடிக்கு குறைவாகவே கண்ட மோகிதாவுக்கோ அப்போ இந்த பொண்ணு தான் காயத்ரியா அப்போ அந்த ஓனர் பொண்ணு இதுவா என எண்ணியபடி கடையில் அமர ஒரு பெண்மனி ஜெராக்ஸ் கேட்க எடுத்து கொடுத்தபடி இருக்க அன்று 10-15 பேர் மட்டுமே அங்கு வந்து சென்றனர் பொழுது முடிய சம்பளமாக 200₹ கொடுக்கப்பட்டது அவளுக்கோ ஆச்சர்யம் அவளால் அந்த கடையில் கிடைத்த வருமானம் 50₹ தாண்டாது ஆனால் 200₹ கொடுக்கப்பட்டதை அவளால் ஏற்று கொள்ள முடியவில்லை உடனே ஓனரிடம் ஐயா எனக்கு 200₹ அதிகம் நான் அந்தளவுக்கு இன்று வேலை செய்யவில்லை என்றாள்.
   

     அதற்கு சிங்காரமோ அம்மா மோகிதா உனக்கு 200₹ கொடுக்க சொன்னது நான் இல்லை ஓனர் சொன்னாரு நான் செஞ்சேன் நீ எதுவா இருந்தாலும் ஓனர் கிட்ட பேசிக்கம்மா என்று சொல்ல அவளுக்கோ ஆச்சர்யம் அப்போ இவர் ஓனர் இல்லையா எனக்கு பணம் கொடுத்த காயத்ரி அப்போ ஓனர் இல்லையா அப்போ யார் தான் ஓனர் என எண்ணியபடி திரும்ப அந்த உணவகத்தின் வெளியே செல்லும் கதவுக்கு மேல் மாட்டியிருந்தது அந்த ஆள் உயர வண்ண படம் ஆம் அதில் இருந்தது அந்த மூன்று சக்கர வண்டி ஓட்டி சென்ற நபர் கூடவே அருகில் அவரது தாயார் படம் பெயர் காயத்ரி நாகராஜன் அருகில் நிற்பது நடராஜன் என இருந்தது.   கதை தொடரும்.....
[+] 2 users Like Natarajan Rajangam's post
Like Reply


Messages In This Thread
RE: மோக கீதங்கள் - by Natarajan Rajangam - 19-03-2024, 11:30 AM



Users browsing this thread: 1 Guest(s)