18-03-2024, 05:53 PM
எல்லாரும் கிளம்பி போன அப்புறம் நானும் அக்காவும் என் ரூம்ல இருந்தோம். என்ன அக்கா மாப்பிள்ளை ஓகே தான. ஆமாண்டா. ஆமா என்ன அக்கா ராஜ் ரொம்ப அமைதியா இருந்தாரு.
எனக்கு எப்படி தெரியும் சாம். டேய் அவரோட முழுப்பெயர் தேவராஜ் டா. அவங்க அப்பா பெயர் அக்கா. அவங்க அப்பா பெயர் தர்மராஜ் சாம். அம்மா பெயர் மீனா. நீ பாத்தியே அவங்க தா. மம் சரிங்க பிரின்சிபால் மேடம். என்னடா எதுக்கு அப்படி சொல்ற.
ஆமா ஸ்கூல் ஓனர் ஆகப்பொர நீ அப்போ அப்படி தான சொல்லணும். ச்சீ போடா. அக்கா தேவா ஓட அப்பா பெயர் என்ன சொன்ன தர்மராஜ் சாம். அப்போ ராஜ் வந்து அவங்களோட குடும்ப பெயரா அக்கா. அப்படின்னு தா நினைக்கிறேன் சாம்.
அக்கா அவங்க குடும்பத்தை பத்தி கொஞ்சம் சொல்லு.
என்னடா ரொம்ப விசாரிக்குற. சும்மா சொல்லு அக்கா குடி போற வீட எவளோ தூரம் தெரிஞ்சு வச்சி இருக்கேன்னு பாப்போம்.
ராஜ் அவங்க தாத்தா பெயர் டா. அவருக்கு ரெண்டு பொண்டாட்டி மூத்த சம்சாரத்து பையன் தா தர்மராஜ். தர்மராஜுக்கு ஒரு தங்கச்சி இருக்காங்க அவங்க பெயர் தேவையானி.
தேவையாநிக்கு பசங்க யாரும் இல்லையா அக்கா. ஏண்டா அப்படி கேக்குற. இல்ல சும்மா கேட்டேன் அக்கா. தெரியலை சாம். சரி சொல்றத கேளு டா.
ரெண்டாவது சம்சாரத்துக்கு ரெண்டு பிள்ளைகள். ஒருத்தர் பெயர் சத்தியராஜ் இன்னொருத்தர் பெயர் நாகர்ஜுனா ராஜ் அப்படின்னு நினைக்கிற.
அக்கா அந்த பெயர சொன்னதும் எனக்கு ஷாக் ஆகிருச்சி. என்னடா ஷாக் ரியாக்ஷன் குடுக்கிற அப்படின்னு கேட்டா. இல்ல அக்கா அப்படின்னு சமாலிச்சென். அப்போ பெரிய குடும்பம் அப்படின்னு சொல்லு.
ஆமா சாம் எல்லாருக்கும் ரெண்டு ரெண்டு பொண்டாட்டின்க. நம்ம அப்பாக்கும் ரெண்டு பொண்டாட்டி அப்படின்றது ஒரு பெரிய விஷயமா வராததுக்கு அப்போ அது தா காரணமா. நானும் அப்படி தா நினைக்கிறேன் சாம்.
ஆமா சாம். ஆனா இப்போ கொஞ்சம் நாளா அவங்க குடும்பத்துல ஏதோ சொத்து தகராறு போய்ட்டு இருக்கு டா. என்ன பிரச்சினை அக்கா. தெரியலை சாம் சரியா அதா தர்மராஜ் தம்பிங்க யாரும் வரல.
அப்போ அம்மா அக்காவ கூப்பிட அவ போனால். எனக்கு அவங்க குடும்ப பிரச்சனை புரிஞ்சுது. அப்போ அந்த பிரச்சனை அந்த காலேஜ் யாருக்கு சொந்தம் அப்படின்ற பிரச்சனையா தா இருக்கும் அப்படின்னு நினைச்ச.