Romance சும்மா ஒரு காதல் கதை!!! [நிறைவடைந்தது]
#28
வித்யா வித்தைக்காரி
【19】

கீழே வந்த வித்யாவிடம் ஒரு உற்சாகம் இல்லை. ரொம்ப அமைதியாக இருந்தாள். எப்படி இருந்த பொண்ண இப்படி ஆக்கி வச்சிருக்கான் பாருங்க என தன் மனக் குமுறலை தன் கணவனிடம் கொட்டினாள் வள்ளி.

அவனை சாப்பிட வர சொல்லு வாசு கொஞ்சம் இறுக்கமான முகத்துடன் சொன்னார். அதன் அர்த்தம் புரிந்த வள்ளி அவனும் பாவம் திட்டாதீங்க என சொல்லி டின்னர் சாப்பிட வளனை அழைத்தாள்.

டின்னர் சாப்பிட அழைத்தும் வித்யா வரவில்லை. வாசுவுக்கு அது மேலும் எரிச்சலை தந்தது. வளன் கீழே வரவும் தன் மொபைல் சார்ஜர் எடுக்க மேலே சென்றாள் வித்யா.

இங்க பாரு வளன். கல்யாணம் என்னவோ உனக்கு எங்களுக்கு ஏன் அவளுக்கும் (வித்யா) விருப்பம் இல்லாமதான் நடந்தது. அதுக்காக உன் கோபத்தை அவகிட்ட மட்டும் காட்டணும்னு அவசியம் இல்லை. கலகலன்னு நல்ல கலகலப்பா இருந்த வீடு இப்ப எப்படி இருக்கு பாரு. உனக்கு அவ என்ன பண்ணுனான்னு அவளை இப்படி ஆக்கி வச்சிருக்க, அவ வேண்டாம்னு சொன்னா விடு எனக் சொல்ல..

மாமனார் மாமியார் என்ன நடந்தது எனக் கேட்டும் கை தவறி பொருள் விழுந்து உடைந்தது எங்களுக்குள் பிரச்சனை எதுவும் இல்லை என பொய் சொல்லி சமாளித்த வித்யா மேல் வளனுக்கு கோபம் வந்தது. வேண்டாம்னு சொன்னா விடு என்ற வார்த்தையை கேட்டவன் இன்று நடந்த விஷயத்த்தை சொல்லி விட்டாள் என நினைத்தான்.

மண்டையில் சூடு ஏறியவன் எல்லாத்துக்கும் அவளுக்கே சப்போர்ட் பண்ணுங்க என கல்லூரியில் பிட் விஷயம் அதற்க்கு பழிவாங்க அவள் லேப்ல செய்த காரியம், அதனால் அவன் இரண்டு வருட உழைப்பு வீணாக போன விஷயம், ஆராய்ச்சி தாமதமானது என எல்லாம் சுருக்கமாக சொல்லி முடித்தான். அவ சொல்றத அப்புடியே நம்பி என்கிட்ட கேள்வி கேட்காதீங்க என்றான்

நடந்த விஷயங்களை கேட்டு வள்ளி மற்றும் வாசு வாயடைத்துப் போனார்கள். நல்ல நேரம் இன்னும் அவளை உயிருடன் விட்டு வச்சுருக்கான் என நினைத்துக் கொண்டே ஒருவரை ஒருவர் பார்த்தார்கள். சார்ஜர் எடுத்துக் கொண்டு வந்த வித்யா இயர் ஃபோன் போட்டு பாட்டு கேட்க ஆரம்பித்தாள்.

எல்லா கெமிக்கல்களும் வேஸ்ட் ஆயிடுச்சா வாசு பொறுமையாக கேட்க..

இல்லை, முக்கியமான கெமிக்கல்ஸ். ஒரு சிலது மிக்ஸ் ஆயிடுச்சு. சிலது கீழே இருந்தது உடைந்தது என சொன்னாள்..

வாசு சிரித்துக் கொண்டே, பிட் அடிச்சி அவள பிடிச்ச்சேன்னு சொல்ற, அப்புறம் எப்படி அவ சில கெமிக்கல்ஸ் மட்டும் டேமேஜ் பண்ணுவா?

சிரிக்கும் அப்பாவை பார்த்து வளன் முறைத்தான். வள்ளி வாசுவை பார்த்து சிரிக்க வேண்டாம் என சைகை செய்தாள்.

உன்ன பழிவாங்க எல்லாம் டேமேஜ் பண்ணனும். ஆனா அவ அப்படி பண்ணல. சரியா..

ஹம் என அப்பாவை நிமிர்ந்து பார்த்தான்.

நீ என்ன பண்ணுற எது முக்கியம் எது வேஸ்ட்னு புரிஞ்சிக்கிட்டு டேமேஜ் பண்ற அளவுக்கு அக்கடெமிக் க்னாலெட்ஜ் அவளுக்கு இல்லை..

ஹம் என தலையை அசைத்தான். நீ உங்க அம்மாவுக்கு கொடுத்த மாதிரி மேப் ரெடி பண்ணி கொடுத்துருக்க, வித்யா உனக்கு இன்னொரு மேப் கொடுத்துருக்கா இன்னுமா புரியலை என்றார்.

வளன் யோசிக்க ஆரம்பித்தான்.

வள்ளி எனக்கு புரியலை என்றாள்.

நீ வளன் மேப் கொடுத்த நாள் என்கிட்ட என்ன சொன்னேன்னு நியாபகம் இருக்கா வள்ளி?

ஏதோ கொஞ்சம்.

கடைசியா அந்த ரூம்க்கு நான் போகமாட்டேன்னு சொன்ன..

எனக்கு புரியலை, அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்த்தம்.

படிப்பு வேணும்னா அவளுக்கு வராம இருக்கலாம். ஆனா விஷயத்தை கற்பூரம் மாதிரி புரிஞ்சிக்கிட்டு வேலை பார்த்திருக்கா என சிரித்தார் வாசு.

சும்மா சிரிக்காம சொல்லுங்க.

பழி வாங்குற எண்ணம் இல்லை ஆனா வெறுப்பேற்றி பார்க்க குடுவைகளை இடம் மாத்தி வச்சிருக்கா. அப்புறம் கார் வர்றதா பார்த்து சாம்பிராணிப் புகை போட்டுருக்கா, அவ கெட்ட நேரம் சில கெமிக்கல்ஸ் குடுவை டேமேஜ் ஆகி மிக்ஸ் ஆயிருக்கு...

அப்பா சொன்ன மாதிரி நடக்க வாய்ப்புகள் இருக்கா என யோசிக்க ஆரம்பித்தவன், சாப்பிட்டு முடித்தான். வித்யா மேல் தவறு இருக்கிறது, அப்பா சொல்வது போல இருந்தால் அவள் மேல் கோபம் கொள்வதில் அர்த்தமே இல்லை என புரிந்து கொண்டான்.

மேலே செல்லும் போது வித்யாவை பார்த்து முறைத்துக் கொண்டே சென்றான். அதைக் கவனித்த வித்யா தன் தலையை குனிந்து கொண்டாள்.

வள்ளி சாப்பிடும் போது வித்யாவையும் சாப்பிட வைத்தாள். மேலே போக யோசிக்கும் குமுதாவை மாமா பேசிட்டடாங்க, நீ பயப்படாம போ. அவன் எதாவது சொன்னா எங்களுக்கு கால் பண்ணு என்றாள். கொஞ்சம் கழித்து போறேன் என டிவி பார்த்தாள்.

10 மணிக்கு லேப் அறையினுள் நுழைந்த வித்யா எங்கே இருக்கிறான் என பார்த்தாள். அவன் ஆராய்ச்சியில் இருப்பதால் நிம்மதி பெருமூச்சுடன் பெட்ரூம் சென்று தூங்க ஆரம்பித்தாள்.

வேலை முடிந்து வந்தவன் தூங்கிக் கொண்டிருந்த தன் மனைவியை ரசித்தான். அவளுக்கு கேட்காத அளவுக்கு சாரி என சொல்லி மன்னிப்பு கேட்டான். கன்னத்தில் முத்தம் கொடுத்தான். கன்னத்தில் கொசு கடித்தால் கையால் தடவுவது போல வித்யா தடவ அதை ரசித்தான். மீண்டும் ஒரு முறை மன்னிப்பு கேட்டு தூங்கினான்.

மறுநாள் காலை வித்யா எழுந்த போது வளனை காணவில்லை. கீழே வந்தவள் அதன் பிறகு அவள் மாடிக்கு செல்லவில்லை. வளன் சாப்பிட வந்தபோது அவனை நேருக்கு நேர் பார்ப்பதை தவிர்த்தாள்.

அதன் பிறகு அவள் தோழியிடம் பேசும்போது நடந்த விஷயங்களை சொன்னாள்.

ஏண்டி அப்படி கேட்ட என அவள் தோழி கேட்க..

மாமியார் இல்லை என்பதை உறுதி செய்து, விவகாரத்து ஆகிற வரை ஜாலியா இருக்கலாம்னு கூப்பிடுவது ஒரு பெரிய மனுஷன் பண்ற வேலையா?

ஓஹ்! நீங்க மட்டும் இந்த உடம்பு உங்களுக்கு குடுத்து வைக்கலன்னு சொன்னது, மாப்பிள்ளை பார்க்க போறேன்னு சொன்னது சரி. ஆனா அவரு வா ஜாலியா இருக்கலாம்னு சொன்னது தப்பு, அதான..

புரியாம பேசாத, நா‌ன் விளையாட்டுக்கு சொன்னேன், ஆனா அவங்க அப்படி சொல்லல...

என்ன வித்யா இப்படி பேசுற..

ஏண்டி..

நீ கண்ண உருட்டி, சிரிச்சுக்கிட்டே எதாவது பண்ணுவ. ஆனா அவங்க சீரியஸ் முகத்தை வச்சுக்கிட்டு உன்கிட்ட விளையாடிருக்காங்க அதுக்கு போய் அப்படி பேசிருக்க..

சத்தியமாடி அவங்க கண்ணுல ஒரு வெறி இருந்துச்சி..

பைத்தியம், அழகான பொண்டாட்டி பக்கத்தில இருந்தா யாருக்கு ஆசை வராது..

ஹம்..

அவங்க நினச்சா உன்மேல எங்க வேணும்னாலும் கை வச்சிருக்க முடியும் தான,ஆனா சுய நினைவா இருக்கும் போது இதுவரைக்கும் அவர் விரல் கூட உன்மேல படல...

வளன் விளையாட்டாக செய்த விஷயத்தை தான் தவறாக புரிந்து கொண்டதை நினைத்து வித்யா வருத்தப்பட்டாள்.

நா‌ன் இப்ப என்னடி பண்ண..

போய் அம்மணமா கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து ஜாலியா இரு..

ச்சீ போடி..

என்ன பண்றதுன்னு என்கிட்ட கேட்டா எனக்கு எப்படி தெரியும். உனக்கு தான் தெரியும் அவருக்கு எது பிடிக்கும் பிடிக்காதுன்னு.

அவருக்கு என் டிக்கி மேல தான் கண்ணு..

ஹா ஹா, ஏண்டி அப்படி சொல்ற..

விடுபட்ட சில விஷயங்களை வித்யா சொன்னாள்..

பிஎச்டிய வலையில வீழ்த்திட்டடி..

அட நீ வேறடி.. எப்ப பார்த்தாலும் முறைக்கிறான்...

நமக்கு பிடிக்காதவங்க நம்மள சைட் அடிச்சா நாம அப்படிதான் நினைப்போம்...

தோழியுடன் பேசி முடித்தவளுக்கு ஒரு தெளிவு இருந்தது.

வள்ளியிடம் அத்தை நான் மேலே போறேன் என சொல்லி கிளம்பினாள். லேப் உள்ளே நுழையும் போது தொண்டையை செருமிக் கொண்டே நுழைந்தாள். ஆனால் அவன் அவள் பக்கம் திரும்பவே இல்லை.

கெமிக்கல் மண்டையன் பார்த்தா குறைஞ்சா போவான் என திட்டிக் கொண்டே பெட்ரூமிலிருந்து லேப் வந்து தொண்டையை செரும வளன் இந்த முறையும் கண்டு கொள்ளவில்லை.

இரண்டு நேரமும் கதவை திறந்து லேப் உள்ளே நுழையும் போது பார்ப்பான். அவள் கதவை மூடும் போது கதவைப் பார்த்து சிரித்தான்.

கெமிக்கல் மண்டையன் ஓவரா பண்றான். இவனுக்கு நம்ம ட்ரீட்மெண்ட் தான் கரெக்ட் என நினைத்தவள் முந்தானை முடிச்சு படத்தில் வரும் பாடலை பிளே செய்து ஸ்பீக்கரில் போட்டு கதவைத் திறந்தாள்...

வா வா வாத்தியாரே வா
வஞ்சிக்கொடி
உன் கொஞ்சும் கிளி
உன் இஸ்டப்படி
என்னை கட்டிப்புடி
அட நீயாச்சி நானாச்சு...

அடடட… வா வா
அடி ஆத்தி ஆத்தி
வஞ்சிக்கொடி
என் கொஞ்சும் கிளி
உன் இஸ்டப்படி
என்னை கட்டிப்புடி
அட நீயாச்சி நானாச்சு...
[+] 2 users Like JeeviBarath's post
Like Reply


Messages In This Thread
வித்யா வித்தைக்காரி 【19】 - by JeeviBarath - 18-03-2024, 05:29 PM



Users browsing this thread: 2 Guest(s)