18-03-2024, 05:32 AM
உங்கள் ஆதங்கம் புரிகிறது நண்பா. இங்கு கதை படிப்பவர்கள் பெரும்பாலும் 90s kids. 2k kids காமக்கதைகள் மட்டுமல்ல எதையும் வாசிப்பதே இல்லை. இங்கு கதை படிப்பவர்கள் அனைவரும் திருமணமாகி வேலைக்கு செல்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு கதை படிக்க கிடைக்கும் நேரம் குறைவு. இதில் எங்கிருந்து நீளமான கருத்துக்களை பதிவு செய்வது. நானே அதிகாலையில் இதை எழுதக் கொண்டு இருக்கிறேன். இதனால்தான் பிரபல கா*லோக தளத்திலும் தொடர முடியவில்லை. எங்கள் ஒரு வரி கமெண்டுகளை நூறு வரிகளாக நினைத்துக் கொண்டு கதையைத் தொடருங்கள் நண்பா. கதை படிக்கும் அன்பர்களுக்கு ஒரு வேண்டு கோள் தயவு செய்து login செய்து கதைக்கு கமெண்டுகள் இடுமாறு கேட்டுக் கொள்கிறேன்