17-03-2024, 06:21 PM
விஷ்ணு நண்பா, இத்தோடு நான் எழுதிய பாகதிர்க்கு முற்றும், நான் தொடருவேணா என்று காதிருக்காமல், நீங்கள் தொடர்ந்து எழுதலாம். எனக்கு இனிமேல் எழுத விருப்பமில்லை, நான் எதிர்பார்த்த ஆதவரவில்லை, நான் 5 வருடங்களுக்கு முன்பு iss தளத்தில் எழுதிய கதைகளுக்கு கூட இன்றளவும் ஈமெயில் விமரசனமும் பாராட்டும் வருகிறது, xossipy எனக்கான தளமில்லை, இது எனக்கு ஏற்கெனவே புரிந்திருத்தாலும், ஒரு ஆர்வதில் எழுதிவிட்டேன்.
ஒரு வேலை உங்களுக்கு நான் மனதுக்குள் வைத்திருக்கும் கதைகருவிலேயே இந்த கதையை நகர்த விருப்பமிருந்தால், எனக்கு இன்போக்ஸில் தொடர்பு கொள்ளுங்கள், உங்களிடம் இந்த கதையில் சுருக்கதை பகிர்கிறேன், உங்கள் பாணியில் நீங்கள் தொடருங்கள்.
எனக்கு 6 முதல் 7 பேர் வரை இந்த கதைகளுக்கும் தொடர்ந்து லைக் போட்டு, சில கமெண்ட் போட்ட உங்களுக்கு மிக்க மிக்க நன்றி.