Thread Rating:
  • 4 Vote(s) - 3.25 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என்னை ஞாபகம் இருக்கா?
போனை வைத்து விட்டு, விஷ்ணு கதறினான், “தேவடியா இப்படி பட்டவனு எனக்கு தெரியாம போச்சே, இவ்வளவு பாவம் பண்ணிட்டு என் கூட ஒவ்வொரு கோயிலா ஏறி இறங்கினாளே, குத்து விளக்கு மாதிரி என் கிட்ட ஸீன் போட்டாலே .

யமுனா: அண்ணா, யாருக்கும் இந்த நிலை வரக்கூடாது, மனச திடப்படுத்திக்கிட்டு பாருங்க, ஆவேச படாதீங்க, இது ரொம்ப சென்சிட்டிவான விஷயம். கோபப்படாதீங்க,

விஷ்ணு: (கோபத்தில்) எப்படி யமுனா கோவப்படாம இருக்கிறது, தேவிடியா இவ்வளவு பண்ணி வச்சிருக்கா

யமுனா: அய்யோ அண்ணா, உங்க தரத்தை மத்தவங்களுக்காக குறைச்சிக்காதீங்க, உங்க உணர்வு புரியுது

அவனை ஆசுவாசப்படுத்தி அவன் பக்கத்தில் உட்கார்ந்து, அவன் தோள் மீது கை போட்டு, ஆறுதலாக பேசினாள்.
என் கதை:
  இது தப்பா ?
  என்னை ஞாபகம் இருக்கா?

 [url=https://xossipy.com/thread-42454.html][/url]
[+] 2 users Like lifeisbeautiful.varun's post
Like Reply


Messages In This Thread
RE: என்னை ஞாபகம் இருக்கா? - by lifeisbeautiful.varun - 17-03-2024, 06:14 PM



Users browsing this thread: 8 Guest(s)