17-03-2024, 06:11 PM
இதை உன்கிட்ட சொல்ல தான் இந்த மெசஜ். அவன் கிட்ட இருந்து வீடியோவை வாங்கிட்டேன், அவனை டெலீட் பண்ண சொல்லிட்டேன், எனக்கு தெரியாது அவன் copy எடுத்து வச்சிருக்கானான்னு, ஆனா அவனால உன் பொண்டாட்டிக்கு பிரச்னை வராது, அவன் வீடியோவை கண்டிப்பா வெளிய விட மாட்டான். அந்த அளவுக்கு நான் காரண்டி, ஆனா உன் வைப் உஷாரா இருக்க சொல்லுடா. பாத்து நடந்துக்க, கோபத்தில் எதுவும் முடிவெடுக்காத, நான் சொல்லாது உனக்கு நம்ப முடியாம இருக்கலாம், அதனால, அந்த வீடியோவை அனுப்பி இருக்கேன், நீயே பாத்து நம்பறதா இல்லையானு முடிவு பண்ணிக்கோ.