17-03-2024, 06:11 PM
கிட்ட தட்ட 10 நிமிஷம் அடங்கிய அந்த பெரிய வாய்ஸ் மெசேஜை play செய்தான்.
அவன் நண்பன் விக்ரம் பேச ஆரம்பித்தான்.
மச்சி, என்னடா பெரிய மெசேஜ் விட்டிருக்கானே னு பாக்காதே, உனக்கு கால் பண்ணி இதை சொல்லலாம்னு நினைச்சேன், ஆனா, எனக்கு எப்படி இதை உன் கிட்ட சொல்றதுன்னு தெரியல, சொல்லாமலும் இருக்க முடியல, நீ எப்படி இதை தாங்க போறேன்னு தெரியல, கேட்கும் போது உனக்கு கோவம் வரலாம், ஆனா நான் உனக்கு ஆதார பூர்வமா எல்லாத்தையும் சொல்றேன்
மச்சி, இப்ப நான் சொல்ல போறது உன் பொண்டாட்டி பத்தி தான், நான் தேவையில்லாம பழி போடறேனு நினைக்காதே, ஆதாரத்தோடு பேசறேன்.