17-03-2024, 06:07 PM
மிகவும் அருமையான பதிவு, நீங்கள் கதை சொல்லிய விதம் அருமை இருந்தது.நண்பா நீங்கள் கதை சொல்லிய விதம் பார்க்கும் போது இனிமேல் தான் பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று நினைக்கிறேன். வாழ்த்துக்கள் நண்பா உங்கள் எழுத்து நடையில் கதை வாசிப்பதற்கு வாசகர் காத்திருக்கிறேன்.