Romance சும்மா ஒரு காதல் கதை!!!
#23
வித்யா வித்தைக்காரி
【18】

என்ன பண்றீங்க? என கையை தட்டிவிட்ட வித்யா மெல்ல பின்புறமாக அடியெடுத்து வைக்க ஆரம்பித்தாள்.

மாப்பிள்ளை பார்த்துட்டு களைப்பா வந்திருக்க, உனக்கு ஹெல்ப் பண்ணலாம்னு பார்த்தா ரொம்ப தான் சலிச்சிக்குற என சொல்லி அவளை நோக்கி நகர்ந்தான்.

அ... தெல்லாம் ஒண்ணும் வேணாம் என குரல் நடுங்க சொன்னாள்.

ஏன் வேணாம்..? எனக் கேட்டு நெருங்க..

வேணாம்னா வேணாம். எனக்கு பிடிக்கலை.

டென்ட்க்குள்ள மட்டும் எல்லாம் பிடிச்சு வேணும் வேணும்னு கேட்ட..

ஏன் அதையே சொல்றீங்க? அது ஏதோ தூக்கத்துல தெரியாம நடந்தது. அதுக்காக இப்படியா?

மேலாடை இல்லாமல் இவ்வளவு நெருக்கத்தில் இருக்கும் வளன் உடலில் இருந்து வந்த வாசத்தில் கொஞ்சம் தடுமாறி இருந்தாள்.

தூக்த்துல நடந்தா, நடந்த விஷயம் இல்லைன்னு ஆயிடுமா?

அய்யோ, அதுக்கு?

அது டென்ட்க்குள்ள அரைகுறையா இருட்டுல நடந்தது. இங்கே பாரு நல்ல வெளிச்சம் எவ்ளோ பெரிய கட்டில், எல்லாம் பார்த்து பார்த்து பண்...

வளன் சொல்லி முடிக்கும் முன்னே இடை மறித்தாள்.

அது தூக்கத்துல நடந்தது, அதெல்லாம் கணக்குல வராது..

நா‌ன் இதே மாதிரி முழிச்சு தான இருந்தேன், அது என் கணக்குல வருமே..

எனக்கு விருப்பம் இருக்கும் போது நடந்தா மட்டும் தான் அது கணக்குல வரும்..

அப்ப ஓகே சொல்லு என தன் கைகளை இடுப்புக்கு அருகில் சுவரில் வைத்து நகர்ந்து ஓட முடியாதபடி கேட் போட்டான்.

முடியாது, என்ன விடுங்க. எல்லா பக்கமும் கேட் போடுறானே என்ற வடிவேல் டயலாக் நியாபகம் வந்தது. இருந்தாலும் அவள் முகம் சீரியஸாக இருந்தது.

சேலையில எப்படி இருக்க தெரியுமா என உதட்டை கடித்தான்.

நீங்க விவாகரத்து கேட்டீங்க..

அதுக்கு உன்ன ரசிக்க கூடாதா இல்லை ருசிக்க என தன் உதட்டை நாக்கால் தடவ..

கெமிக்கல் மண்டையன் ஒரு முடிவுல இருக்கான் போல இருக்கே..

இதுக்கு பேரு ரசிக்குறதா?

இல்லை ருசி என உதட்டை நெருங்க தன் முழு பலத்தையும் திரட்டி வளனை தள்ளி விட்டாள். ஒரு இரண்டடி வளன் பின்னால் போக...

ஏன் உனக்கு இது பிடிக்கலையா?

விவாகரத்து கேட்டுட்டு இப்படி நடந்துக்க வெக்கமா இல்லையா?

வெட்கப்பட்டா சந்தோஷமா இருக்க முடியுமா? அதுலயும் இந்த விஷயத்துல?

உங்க விருப்பத்துக்கு என்னால அப்படியெல்லாம் இருக்க முடியாது..

நா‌ன் புதுசா எதுவும் கேக்கலயே.. ஏற்கனவே ஒரு நேரம் நடந்த விஷயம் தானே..

சும்மா அதையே சொல்லிட்டு இருக்காதீங்க. அண்ணைக்கு நமக்குள்ள எதுவும் நடக்கலன்னு எனக்கும் தெரியும்.

எப்படி சொல்ற? இப்ப டெஸ்ட் பண்ணிடலாம் என முந்தானை ஓரம் பிடித்தான்.

இப்படி மானத்தை இழந்து உங்க கூட வாழணும்னு எனக்கு அவசியம் இல்லை..

விளையாட்டுப் பெண்ணாக நடந்து கொள்ளும் வித்யாவின் வாயிலிருந்து முதிர்ச்சியான வார்த்தைகள்..

வேற எப்படி வாழுற பிளான் என முந்தானையை பிடித்து இழுக்க..

என்னை விடுங்க இந்த விஷயத்துக்கு நான் சம்மதிக்கவே மாட்டேன் என அவன் கையில் இருந்த சேலையை பிடித்து இழுத்தாள்.

அவளை வளன் மீண்டும் நெருங்கினான்.

தன் இரு கையையும் கூப்பி, விவாகரத்து பேப்பர் ரெடி பண்ணுங்க நான் கையெழுத்து போடுறேன்..

நீ கையெழுத்து போட்டாலும் 3-6 மாதம் ஆகும் என சொல்லி அவளை நெருங்க, அவள் பின்னால் நகர்ந்தாள், நகர இடமில்லாமல் கட்டிலில் இடித்து மெத்தையில் விழுந்தாள்.

அதுவரைக்கும் வா, நாம ஜாலியா இருக்கலாம் என சொல்லி கட்டிலில் அவள் தொடையின் அருகே கைகளை ஊன்றி, வலது காலை மெத்தையில் வைப்பது போல செய்தான் வளன்.

உங்களுக்கு செக்ஸ் ஆசை வந்தா மட்டும் நான் வேணும். படுக்க மட்டும் பொண்டாட்டி இல்லை என கோபத்தில் சொல்ல.

அதைக் கேட்ட வளன் அவளை விட சினம் கொண்டான். என்னடி ஓவரா பேசுற என மெத்தையில் ஏற..

அவனிடம் இருந்து தப்பிக்கும் எண்ணத்தில் பின்புறமாக நகர்ந்த வித்யா பின் தலை தரையில் இடிக்க கட்டிலில் இருந்து கீழே விழுந்தாள்.

எவ்ளோ திமிரு உனக்கு. இப்படி தான் பேசுவியா என கட்டிலில் நின்று கத்திய வளனை பார்த்து அவள் உடலில் நடுக்கம் ஏற்பட்டது.

இந்த மாதிரி இனி பேசுன உன்னை அப்படியே ஆசிட் ஊத்தி ஒண்ணும் இல்லாம கரைச்சிருவேன் என சொல்லி கட்டிலில் இருந்து கீழே இறங்கியவன் கையில் கிடைத்த பொருள் ஒன்றை கட்டிலில் தூக்கி வீச, அவன் கெட்ட நேரம் அந்த பொருள் மெத்தையில் விழுந்து ஜம்ப் ஆகி அவள் அருகே விழுந்து உடைந்தது.

அய்யோ என காதைப் பொத்தி அலறினாள். கதவு படாலென மூடும் சத்தம். அவள் உடல் பயத்தில் இன்னும் நடுங்கிக் கொண்டிருந்தது.

விளையாட்டாக எல்லாம் செய்கிறான் என ஆரம்பத்தில் நினைத்தாலும், கட்டிலில் அவன் ஏற முயற்சி செய்வதை பார்த்ததும் பயந்து அந்த வார்த்தைகளை பேசிவிட்டாள்.

விவகாரத்து கேட்டுவிட்டு அதன் பிறகு விவகாரத்து ஆகிற வரைக்கும் என்கூட படு எ‌ன்று‌ சொன்னால் யாருக்கு தான் கோபம் வராது?

வளன் தன் குறும்புக்கார மனைவியை கிண்டல் செய்யும் நோக்கில் சொல்லிய வார்த்தைகளை அவள் தவறாக புரிந்து கொண்டாள். அவனைப் பொறுத்தவரை அது கிண்டலாக இருக்கலாம். ஆனால் ஒரு பெண்ணின் பார்வையில் அந்த வார்த்தைகள் எவ்வளவு வலியை கொடுக்கும் என்ற புரிதல் வளனிடம் இல்லை.

தன் அப்பா நேசமணி ஒருநாள் கூட இப்படி பேசி பார்த்ததில்லை. பாவம் அவள், கீழே உடைந்து கிடந்த பொருள் தன்னை நோக்கி வீசப்பட்டதாக அந்த நிமிடத்தில் நினைத்தாள். நடுங்கிக் கொண்டிருந்தவள் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்படியே தரையில் சுருண்டு படுத்தாள்,கொஞ்ச நேரத்தில் தூங்கிவிட்டாள்.

இரவு டின்னர் ரெடியாகும் முன்னர் வந்து எதாவது பேசும் வித்யா கீழே வராதது வள்ளி மற்றும் வாசு இருவருக்கும் கொஞ்சம் நெருடலாக இரு‌ந்தது. ஏன் மருமக இன்னும் வரலை என இருவரும் பேசிக் கொண்டே வித்யாவுக்கு இரண்டு முறை ஃபோன் கால் செய்ய அவள் எடுக்கவில்லை. கோவில் வளாகத்தில் மியூட் செய்தவள் இன்னும் அதை மாற்றவில்லை. ஏதோ பிரச்சனையாக இருக்கலாம் என அவர்களுக்குள் பேசும் போதே வளனின் பைக் சத்தம் கேட்க, ஒருவேளை வெளியே போயிருப்பர்கள் போல என நினைத்து கொஞ்சம் நிம்மதியடைந்தார்கள். ஆனால் வித்யாவிடம் கத்திவிட்டு வெளியே போன வளன் மட்டுமே வீட்டுக்குள் வந்தான்..

வித்யா எங்கடா?

என்கிட்ட கேட்டா?

என்னடா பேசுற? நாம தான் அவளுக்கு பொறுப்பு..

இப்ப என்ன வேணும் உங்களுக்கு..

எனக்கு அவளைப் பார்க்கணும் என தன் மகன் பின்னால் வள்ளி சென்றாள்.

நா‌ன் அவளை கூட்டிட்டு வரேன்.

அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்..

வள்ளி புலம்பிக் கொண்டே மகன் பின்னால் வந்து அந்த பெட்ரூம் உள்ளே வந்தாள். மெத்தையில் மருமகள் இல்லை. வித்யா தரையில் சுருண்டு படுத்திருக்க அவளருகே உடைந்த பொருள்.

என்னடா அவளை பண்ணுன என அலறிக் கொண்டே வளனிடம் தண்ணீர் எடுக்க சொல்லி, வித்யா தலையை தன் மடியில் தூக்கி வைத்து தட்ட ஆரம்பித்தாள்.

வித்யா எழுந்தாள். சாரி அத்தை தூங்கிட்டேன் என சமாளிக்க முயன்றாள். நீ கீழே போ வித்யா எ‌ன்று‌ சொல்ல, ஒரு நிமிஷம் என சொல்லி பாத்ரூம் சென்றாள் வித்யா.

வள்ளி தன் மகனை திட்ட ஆரம்பித்தாள். எல்லாம் மாறிடும்னு நினைச்சா இப்படி அந்த சின்ன பொண்ண ஏண்டா கஷ்டப் படுத்துற, அவ ஒரு விளையாட்டுப் பொண்ணு, ஒரு வெகுளி என பேசிக் கொண்டிருந்தாள்.

யாரு அவளா வெகுளி, என் லேப்ல என்ன காரியம் பண்ணி வச்சிருக்கா தெரியுமா என மனதில் நினைத்தான் வளன்.

இப்படி எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருக்குற பொண்ண இப்படி பண்ணுன நீ என்ன மனுஷன்? படிச்சுப் மெடல் வாங்குனா பெரிய ஆளு இல்லை என திட்டிக் கொண்டே மருமகளை அழைத்துக் கொண்டு கீழே சென்றாள் வள்ளி.

உண்மையில் அவன் கெமிக்கல் மண்டையன் தான். பெண்ணின் உணர்சிகளை புரிந்து கொள்ளும் திறன் பெரிதாக இல்லை. வா வந்து கொஞ்ச நாள் படு, ஜாலியா இருக்கலாம் என்று சொல்லி சேலையை பிடித்து இழுத்ததை கிண்டல் என நினைத்து, நா‌ன் எந்த தப்பும் பண்ணல, அவளை மாதிரி விளையாட்டுக்கு தானே பண்ணினேன் என தனக்குத் தானே பேசினான்.
[+] 3 users Like JeeviBarath's post
Like Reply


Messages In This Thread
வித்யா வித்தைக்காரி 【18】 - by JeeviBarath - 16-03-2024, 07:51 PM



Users browsing this thread: 3 Guest(s)