Adultery அக்ஷரா இல்லம்... (Akshara Illam - AI)
அன்றையதினம் மாலை,

        மதியம் நன்கு சாப்பிட்ட களைப்பில் தூங்கி போனேன், மாலையில் எழுந்து வெளியில் வரும் போது அனைவரும் எனக்காக காத்திருந்தனர். என் கண்கள் அக்ஷரா-வை தேட அவள் கோலம் போட்டபடி இருக்க, எனது அக்காவோ அவளை தன் மொபைலில்  ஃபோட்டோ எடுத்து கொண்டிருந்தாள். அவள் சிவப்பு நிறத்தில் சேலை அணிந்திருக்க அதற்கு எடுப்பாக Sleeveless ஜாக்கெட் அணிந்திருந்தாள். அந்த புடவையின் நிறம் என்னவளின் நிறத்திற்கு மிகவும் ஒத்து போனது.

[Image: deepikasingh150-20231111-0004.jpg]

        அவளது கழுத்திலிருந்த ஒற்றை நெக்லஸ் இன்னும் அவளை அழகு சேர்த்திருந்தது. அவளை சுற்றி இருந்த அனைவரின் கண்ணும் அவளை அவ்வப்போது நோட்டமிட்டபடி இருக்க, அம்மா ஒருபிடி உப்பு மிளகய் கொண்டு வந்துஅ அவளுக்கு சுத்தி போட்டாள். அப்போது எழுந்தவள் என்னை கண்டு வெட்க புன்னைகை பூத்தாள்.

‘என்னங்க எழுந்துட்டீங்களா?’
‘ஹ்ம்…’ என்றவாறு அவளருகில் சென்றேன்
‘சரி நேரமாகுது கோவிலுக்கு போகவேணாமா?, யாரும் திட்டுரதுக்குள்ள சீக்கிரம் கிளம்புங்க…’ என்றவாறு என்னை அழைத்து கொண்டு மீண்டும் என்னறைக்கு சென்றாள்

        இத்தனை நேரம் அவளை ரசித்தபின்பு உள்ளே சென்றபின் என்னால் சும்மா இருக்க முடியுமா என்ன?. கதவை சாத்தி திரும்பியவளை அலேக்காக தூக்கி கட்டிலுக்கு வந்தேன்.

‘என்ன பண்ர கதிர்…’ என சன்னமாக கேட்டாள்
‘உன்ன பண்ண போறேன் அக்ஷரா….’ என்றபடி மெத்தையில் கிடத்தி முத்தமிட போகையில் இதழ்களுக்கு குறுக்கே கையை விட்டாள்.
‘…………’ நான் பாவமாய் பார்க்க
‘எனக்கும் ஆசையா தான் கதிர் இருக்கு, ஆனா இப்போ கோவிலுக்கு போனும். நாம ஏதும் பண்ணா கண்டிப்பா எல்லாம் களைஞ்சிரும் அப்றம் வெளில இருக்கவங்க என்ன நெனைப்பாங்க…’ என அவள் பாவமாய் சொல்ல
‘ம்ம்…’ என மெலிதான முத்தத்தை உச்சியில் வைத்தேன்
‘என்னங்க கோவமா?’
‘நோ…’ என் அமீண்டும் உச்சியில் முத்தமிட்டேன்
‘சரிங்க Dress எடுத்து வைக்குறேன்… சீக்கிரம் வாங்க, ஏற்கனவே லேட் ஆகிருச்சினு மாமா சொன்னாங்க..’ என்க
‘ஓகே பொண்டாட்டி…’ என அவளிய செல்லம் கொஞ்சிவிட்டு பாத்ரூமுக்குள் புகுந்து கொண்டேன்

         நான் கிளம்பி வரும் போது ஒரு கும்பல் கேட்டினை திறந்து கொண்டு வந்தது.

‘அண்ணே இருக்காங்களா…?’ என கேட்டு கொண்டே வர
‘வாங்க… வாங்க…’ என அப்பா சொல்ல, அனைவரும் வீட்டினுள் வந்தனர்
‘அண்ணே அப்றம் எல்லாரும் சேர்ந்து ஒருமனதா ஒரு முடிவெடுத்திருக்கோம்…’
‘ஹ்ம்… சொல்லுங்க?’ என்க
‘இந்தமுறை கட்சி உங்களுக்குத்தான் MP சீட் அறிவிச்சிருக்கு…’ என்க, எனக்கு கொஞ்சம் அதிர்ச்சி.

        அப்பா அவ்வப்போது கவுன்சிலராக இருந்தார், நான் கல்லூரி படிக்கும் போது ஒரு கட்சின் சார்பில் போட்டியிட்டு பஞ்சாயத்து தலைவர் ஆனார். அதன் பின் அவர் எந்த தேர்தலிலும் நின்றதில்லை, ஆனால் தன்னை ஜெயிக்க வைத்த அதே கட்சி சார்பில் அவரது சொந்த சம்பாத்தியத்திலிருந்து எதாவது நல்லது செய்வார். அவர் ஒரு போதும் M.L.A/M.P சீட்க்கு ஆசைப்படவில்லை ஆனால் இப்போது கட்சியே அவருக்கு தாமாக முன் வந்து கொடுக்கின்றதே என எனக்கு மிகுந்த அதிர்ச்சி மற்றும் ஆச்சர்யமாக இருந்தது.

‘என்னங்க சொல்லுரீங்க,?’ என அப்பாவும் அத்தானும் கூட அதிர்ச்சியாக கேட்க
‘ஆமாண்ணே… எல்லாம் தம்பிக்கு நீங்க செஞ்சி வைச்ச கல்யாணத்தால தான்…’
‘…… என் பையனுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைச்சது ஒரு குத்தமா………’ என அப்பா சிரித்து கொண்டே கேட்க
‘ஆனா அது சாதாரண கல்யாணம் இல்லியேண்ணே…’
‘………’
‘அது ஒரு புரட்சி கல்யாணமாச்சேண்ணேன்…. ஊரே பேசுது….’
‘அப்டி ஒன்னும் நான் செஞ்சிரலியே….’ என அப்பா மீண்டும் தலை சொறிந்தார்
‘அண்ணே, உங்களுக்கு வேணா இது சாதாரண கல்யாணமா தெரியலாம் ஆனா ஊரு என்ன சொல்லுது தெரியுமா?’
‘ஹ்ம்…’
‘பெரியவரு குடும்பத்துல இப்படி ஒரு கல்யாணம் யாரும் நெனைச்சி பாக்க முடியல… இந்த கல்யாணம்லாம் இப்போ சகஜம்னாலும் இப்படி ஊரை கூட்டி யாரும் அசத்திபுடலைனு பேசிக்குராங்க…’
‘ஓ…’
‘அதனால இந்த வாட்டி சீட் உங்களுக்கு தான், ஏற்கனவே Poster-லாம் அடிக்க சொல்லியாச்சி, நீங்களும் கட்சி பேச்ச தட்டமாட்டீங்கனு தெரியும் இருந்தாலும் உங்களுக்கு முறைப்படி தெரிவிக்கனும்ல அதான் நாங்க வந்திருக்கும்…‘
‘சந்தோசம்….’ என்றார்
‘கட்சி மேலிடம் உங்களுக்கு ராத்திரிக்குள்ள call பண்ணுவாங்க… அண்ணே நீங்க இந்த வாட்டி M.P ஆகுரீங்க இது எங்க ஆசை மட்டும் இல்ல எல்லாரோட ஆசையும் கூட…‘ அவர்கள் சொல்ல, அப்பாவின் முகம் குழப்பத்தில் இருந்தது
‘எல்லாம் சந்தோசம் தான் ஆனா,….. எனக்கு இதுல எந்த முன்னனுபவமும் இல்லையே…’  என்க
‘என்னண்ணே இப்டி சொல்லுர, Councilor Panjayat Prasident-டா வேர இருந்திருக்க இப்போ என்னடானா…’
‘அதுவும் இதுவும் ஒன்னாப்பா…’
‘பதவி என்னவா இருந்தாலும் அது நிர்வகிக்குரதுனு ஒன்னு இருக்கேண்ணே… உங்களால கண்டிப்பா முடியும்ண்ணே நாங்கல்லாம் தான் உங்களுக்கு பலமா இருக்கோம்லண்ணே நம்ம ஊருல இருந்து ஒரு MP-ன்னா அது எல்லாருக்கும் பெருமை தான…’ என்க
‘ஹ்ம்…’ என அப்பா சொல்ல, அவர் மன ஓட்டத்தை புரிந்து கொண்ட அத்தான்
‘சரிங்க நாங்க கலந்து பேசிட்டு நாளைக்கு சொல்லுறோம்…’ என எழுந்து கை கூப்பி சொல்ல
‘சரி தம்பி, நல்ல முடிவா எடுங்க…‘ என சொல்லி கொண்டு சென்றனர்

        அவர்கள் போனப்பின் அனைவரும் கோவிலுக்கு சென்றோம். குழந்தைகள் மூன்று பேர்களின் பெயரில் அர்ச்சனை செய்தோம். அப்பா குழப்பத்துடன் இருக்க நான் அவரிடம் சென்றேன்.

‘என்னப்பா எல்லாரும் அங்க சந்தோசமா இருக்கும் போது நீங்க மட்டும் தனியா?’
‘குழப்பமா இருக்கு கதிர், ஆனா ஒருபக்கம் சந்தோசமாவ்ம் இருக்கு எல்லாம் அந்த பொண்ணு நம்ம வீட்டுக்குள்ள காலெடுத்து வச்ச நேரம்…’  என சிலாகித்து பேசினார், அவர் அப்படி அக்ஷரா-வை நல்ல சகுனமாக பார்ப்பது எனக்கு மிகுந்த சந்தோஷமாக இருந்தாலும்
‘அப்பா.. என்னப்பா பேசுரீங்க இந்த காலத்துல போயீ…?’ என சொல்ல
‘உனக்கு வேணும்னா அது மூடநம்பிக்கையா இருக்கலாம், ஆனா அதையெல்லாம் கடந்தகாலத்துல மதிச்சிருந்தா எந்த தப்பும் நடந்திருக்காது…’ என்க
‘விடுங்கப்பா, அதான் இப்போ எல்லாம் நல்லதா நடக்குதுல்ல…’
‘ஹ்ம்… அத நெனைச்சி தான் நான் சந்தோஷப்பட்டுக்குறேன்…’
‘ஹ்ம்… சரி வாங்கப்பா போலாம்…’ என கூப்பிட
‘நீ போப்பா குழந்தை உன்னத்தான் தேடுவான், நான் கொஞ்சநேரம் இப்டி இருந்துட்டு வரேன்..’ என்க
‘சரிப்பா…’என நகர்ந்தேன்

        லக்ஷ்மி, பார்வதி, பார்வதி ஆண்டியின் மகள் அவர்களோடு அக்காவும், அவள் கணவனும் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். அக்ஷ்ரா-வும் அம்மா-வும் கோவிலை சுற்றி கொண்டு வர அவர்களிடம் சென்றேன். நான் அவர்கள் எதிரே செல்ல அம்மா எங்களைவிட்டு அப்பாவிடம் சென்றாள்.

[Image: deepikasingh150-20231111-0003.jpg]

        நானும் என்னவளின் அழகை ரசித்தபடியே அவளோடு சேர்ந்து கோவிலை சுத்தினேன். அவ்வப்போது இருவரும் ஒருவரையொருவர் பார்த்து கொண்டு சிறு புன்னகையை பரிமாறி கொண்டோமே தவிர வேறு எதையும் பேசிக்கொள்ளவில்லை. கடைசியில் நாங்களும் கூட்டத்தோடு சேர்ந்து கொண்டோம். நான் அமர்ந்ததும் என் மருமகள் என்மீது தாவி கொள்ள, அவளை மடியில் அமர்த்தி கொண்டு பேசி கொண்டிருந்தேன். கொஞ்சநேரம் அப்படியே பேசிவிட்டு அனைவரும் வீடு திரும்பினோம்.

தொடரும்…
[+] 5 users Like Black Mask VILLIAN's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: அக்ஷரா இல்லம்... (Akshara Illam - AI) - by Black Mask VILLIAN - 16-03-2024, 03:51 PM



Users browsing this thread: 19 Guest(s)