16-03-2024, 03:43 PM
(15-03-2024, 05:11 PM)Lashabhi Wrote: Yaenna oru Anbu, paasam yaenna oru nesam vaerra level brother nee vaerra level, super narration. Please continue
திருமண உறவு என்பது அப்படித்தானே நண்பா....
காதலிக்கு போது வேண்டுமானால் காதலும் காமமும் சமமாக இருக்கலாம் ஆனால், கல்யாணத்தில் அப்படி இல்லை தானே. ஆசை அறுபது நாள் மோகம் முற்பது நாள், மொத்தம் 90 நாட்க்கள் போக மீதி வாழ்நாள் முழுவதும் தம்பதிகளை இணைத்தே வைத்திருப்பது காதல் மட்டும் தானே...!!!
Thank You Lashabhi bro....