Adultery அமுதா டீச்சரின் அந்தரங்கம்
என்ன அம்மு உன் ப்ரசனை? ஏன்  இப்பெல்லாம் ரொம்ப டல்லாவே இருக்கே?
 
லாவண்யாவுக்கும் என் கணவருக்குமான உறவு பற்றிய என் சந்தேகங்களையோ, லாவண்யாவின் கணவனின் பார்வை என் உடலில் மேய்ந்ததை பற்றியோ பட்டென்று கேட்க மனமில்லாமல், குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற என் ஆசையையும், அதற்கு கணவர் ஒத்துழைக்காததையும் மட்டும் முதலில் அவளிடம் சொன்னேன்.
 
ஏன் இந்த கிழவன் இப்படி அழிச்சாட்டியம் பண்றான் என்றாள் லாவண்யா.
 
எனக்கு சுரீர் என்று கோபம் வர, அவரை கிழவன், அவன், இவனெல்லாம் சொல்லாதே லாவண்யா ப்ளீஸ் என்றேன்.
 
உடனே லாவண்யா சிரித்து விட்டு, ஓஓஓஓஓஓ.... ஸாரி.... ஸாரி... அம்மு செல்லம், எப்பவும் புருசனை விட்டுக் குடுக்க மாட்டீங்கல்லே. உண்மையிலே அவர் கிழவனில்லை. குமரன் தான். என்ன ஆட்டம் போடுறார் என்று சொல்லி விட்டு வாய் தவறி உளறி விட்டதை எண்ணி நாக்கை கடித்துக் கொண்டாள்.
 
உண்மையில் லாவண்யா என் கணவரை கிழவன் என்றது கேலியாக சொன்னதும், அவன் இவன் என்று ஒருமையில் பேசியதும், மரியாதை குறைவாக பேசுகிறாளே என்ற விதத்தில் எனக்கு கோபத்தை வர வைக்கவில்லை. அவள் அப்படி உரிமையுடன் சொன்னது அவர்களுக்குள் இருக்கும் நெருக்கத்தை காட்டியதால் உண்டான கடுப்பில் தான் நான் கோபப்படுகிறேன் என்பது இந்த சிறுக்கிக்கு புரியவில்லையே என்று நினைத்துக் கொண்டேன்.
 
அவள் குமரன் என்றதும் மனதுக்குள் லாவண்யாவின் கணவன் பெயர் குமார் தானே என்று தோன்ற, அவனைப் பற்றி, அவன் பார்வையை பற்றி லாவண்யாவிடம் சொல்லலாமா என்று யோசித்து விட்டு பின் இப்போது வேண்டாம் என்று முடிவு செய்தவள், ஒண்ணும் சங்கடப்படாதே, அந்த ஆள் நீங்க இரண்டு பேரும் போட்ட ஆட்டத்தை கதையாவே எழுதி எனக்கு படிக்க சொல்லிட்டான் என்றேன்.
 
கதையா? என்ன கதை என்று லாவண்யா புரியாமல் கேட்டபடி சாலையோரம் இருந்த மரங்களுக்கு நடுவில் காரை செலுத்தி கொஞ்சம் மறைவாக நிறுத்தி கார் கண்ணாடிகளை முழுமையாக ஏற்றி விட்டாள்.
 
என் கணவர் லாவண்யாவுடன் அடித்த கூத்தை ஒன்று விடாமல் வர்ணித்து கதை போல் எழுதி அதை வேர்ட் டாக்குமெண்டாக எனக்கே அனுப்பி படிக்க சொன்ன சாகசத்தை லாவண்யாவுக்கு சுருக்கமாக சொல்ல...
 
அவள் கொஞ்சம் சிரிப்பும் கொஞ்சம் கடுப்புமாக, அடப் பிக்காளிப் பயலே... அந்த கிழவனுக்கு... ஸாரி... ஸாரி... அந்த குமரனுக்கு அறிவு கிறிவு கெட்டு போச்சா. இப்படி கட்டின பொண்டாட்டி கிட்டே அடுத்தவ கூட அனுபவிச்சதை கதையா சொல்லிருக்கான்... ஸாரி... கார்.. என்று சொல்லி விட்டு சிரித்தாள்.
 
நானும் சிரித்து விட்டு, லாவ்... நான் கொஞ்சம் மனசு விட்டு பேச நினைக்கிறேன். நான் பேச நினைக்கிற விசயங்கள்லே நீயும் சம்பந்தப்பட்டிருக்கே. நான் சொல்லப் போற விசயங்கள்லே உன்னை பத்தி எதாவது தவறா சொன்னா கூட நீ அதை சரியான விதத்திலே புரிஞ்சுக்குவேன்னு நம்பிக்கையோட பேச போறேன், என்றேன்.
 
அம்மு... நான் உன்  ஹஸ்பண்ட் கூட நீ இல்லாதப்ப ஒரு நைட் ஸ்பெண்ட் பண்ணினதுலே உனக்கு எதாவது வருத்தமா? நான் அதை செஞ்சதிலே என் விருப்பமும் இருந்தாலும், உன்னோட, உன் கணவரோட நல்லதுக்குகாகவும் தான் அப்படி நடந்துக்கிட்டேன். அந்த நைட் மட்டும் அவர் தனியா இருந்திருந்தா, கண்டிப்பா அவர் மனசு ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கும். அதுக்கப்புறம் அவர் உன் கிட்டே எப்படி வேணா நடந்திட்டிருக்கலாம். அதையெல்லாம் யோசிச்சு தான் அந்த மாதிரி நடந்துக்கிட்டேன்.
 
எனக்கு புரியுதுடி. என் ப்ரசனையே இப்ப எது நல்லது? எது கெட்டதுன்னு தெரியாதது தான். நீ அன்னைக்கு அவரோட இருந்த நேரத்திலே தான் அவர் ஒரு முழுமையான ஆணா தன்னை உணர ஆரம்பிச்சு இப்ப தன்னம்பிக்கையோட இருக்கார். அதே சமயம் உன்னை ரொம்ப உயர்வாகவும், உயிராகவும் நினைக்கிறார். என்னை பொருத்த வரை நான் என் ஸ்டூடண்ட்ஸ் கூடவும், குப்தா கூடவும் படுத்ததை எல்லாம் தவறா நினைக்கலை. அந்த நேரத்திலே இருந்த சூழ்நிலைகள், உணர்ச்சிகள் என்னை அப்படி நடக்க வைச்சிருச்சு. ஒத்துக்க கஷ்டமா இருந்தாலும் அதுக்கு ஒரு விதத்திலே என் கணவரும் தான் காரணம். எல்லாமே அவரோட சம்மதத்தோட, அவரோட விருப்பத்துக்காக தான் நடந்தது. பின்னாடி நானும் அதுலே விழுந்துட்டேன். எதையும் என் கணவருக்கு தெரியாம நான் செய்யலை. அதனாலே நான் செஞ்ச எந்த காரியங்கள் பத்தியும் எனக்கு எந்த குற்ற உணர்ச்சியும் இல்லை. அதையெல்லாம் தவறுன்னும் நினைக்கலை. அதே சமயம் இந்த வழிலே தொடர்ந்து போக விரும்பலை. இதோட நிறுத்திக்க விரும்புறேன். போதும்ன்னு நினைக்கிறேன். இதெல்லாம் இன்னும் எத்தனை நாளைக்கு? எப்படியும் எல்லோருக்கும் வயசு கூடும். அழகும் இளமையும் உடம்பை விட்டு ஓடும். அப்ப இப்ப என்னை அனுபவிச்சங்க யாராவது என் கூட நிப்பாங்களா? என் கணவர் நிற்பார்ங்கற நம்பிக்கை எனக்கு இருக்கு. அதுக்கு பிரதிபலனா இனியாவது அவருக்கு மட்டும் சொந்தமானவளா வாழ விரும்புறேன். அவருக்கு தேவையானதை குடுக்க நினைக்கிறேன். அதுக்கு தான் ஒரு குழந்தையும் அவர் மூலமா பெத்துக்கனும்ன்னு நினைக்கிறேன்.
 
நான் பேசி முடித்து விட்டு கொஞ்சம் நிதானிக்க, லாவண்யா என்னை கருணையோடு பார்த்துக் கொண்டிருந்தாள். சில நொடிகள் கழித்து எனக்கு பதில் சொல்ல துவங்கினாள்.
 
நீ சொல்றதை நான் அப்படியே ஏத்துக்கிறேன் அம்மு. கிட்டத்தட்ட நானும் கூட அந்த மாதிரி ஒரு முடிவுக்கு தான் வந்திருக்கேன். ஒண்ணு ரெண்டுன்னு ஆரம்பிச்சு, வரம்பே இல்லாம, வரைமுறையே இல்லாம போய் கிட்டே இருந்தா, ஒரு கட்டத்திலே நாம இன்பம்ன்னு நினைச்சதெல்லாம் தாங்க முடியாத துன்பமா மாறலாம். கற்பு ஒழுக்கம்ன்னு புருசனை தவிர வேற ஆம்பிளையை நிமிர்ந்து கூட பார்க்காத பொண்ணுங்களையே இந்த ஆம்பிளைங்க பாடா படுத்துவானுங்க. நாம எந்த கட்டுப்பாடும் இல்லாம இப்படி திரிஞ்சா இன்னைக்கு இதை ரசிக்கிற நம்ம புருசனுங்க, நாளைக்கு தேவுடியா தானடி நீன்னு மாறினாலும் மாறலாம். இப்பவும் அந்த வாய்ப்பு இருக்குன்னாலும், இனியாவது இதையெல்லாம் நிறுத்திட்டு புருசனுங்களுக்கு மட்டும்ன்னு வாழ்ந்தாலாவது அவனுங்களும் நம்மை கொஞ்சமாவது மதிக்க வாய்ப்பிருக்கு. இதையெல்லாம் நானும் யோசிச்சேன். அனுபவிச்சாச்சு. இதிலே திருப்திங்கறது கிடையவே கிடையாதுன்னு போக போக தான் புரிஞ்சது. நாமளா நம்ம மனசையும் உடம்பையும் கட்டுப்படுத்திக்கிட்டாலொழிய இந்த போதையிலே இருந்து மீள முடியாதுன்னு தெரியுது. கிடைச்ச வரை அனுபவிச்சிட்டோம். இதிலே பத்து சதவிகிதம் கூட அனுபவிக்காதவங்க, ஒருத்தன் ஒருத்தின்னு வாழறவங்க சந்தோஷமா இல்லையா? இது மட்டும் தான் சந்தோஷமா? எல்லாமே நானும் யோசிச்சிட்டேன். கொஞ்சம் மாத்திக்கலாம்ன்னு நினைக்கிறேன். நடுவிலே உன்னை மாதிரியே எனக்கும் ஒரு சிக்கல். அது என்னன்னு அப்புறம் சொல்றேன். இப்ப நான் கேட்க விரும்புறது, என்னாலே உனக்கு என்ன செய்ய முடியும்ங்கறது தான். அதை சொல்லு. நான் முடிஞ்சதை செய்றேன்.
 
லாவண்யா திடுதிப்பென்று அப்படி ஒரு கேள்வியுடன் முடிப்பாள் என்று எதிர்பார்க்காத நான் அவளிடம் இனி என் வாழ்க்கையில் குறுக்கிடாதே, என் கணவருடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளாதே, என் வீட்டுக்கு வராதே என்று எப்படி முகத்திலடித்தது போல சொல்வது என்று புரியாமல், யோசிக்க அவகாசம் எடுத்துக் கொண்டு மேம்போக்காக, அவளிடம், சொல்றேன்... அதுக்கு முன்னாடி சில விசயங்கள் கேட்கனும் என்றேன்.
 
என்ன? கேளு...
 
இரண்டு நாள் முன்னாடி நீ கார்லே போகும் போது உன் கார் பின் சீட்டிலே ஒருத்தன் ஒளிஞ்சிட்டு இருந்ததை நான் பஸ்லே இருந்து பார்த்தேன் லாவ்...
 
நான் சொல்லி முடிப்பதற்கு முன்பே லாவண்யா கலகலவென்று சிரிக்க துவங்கி விட்டாள். கண் கலங்கும் வரை சிரித்து விட்டு பின் சிரிப்பை உதடுகளுக்குள் அடக்கிக் கொண்டு என்னை பார்த்து என்னடி இப்படி கேட்டுட்டே? அப்படி யாரையாவது நான் வீட்டுக்கு அதுக்காக கூட்டிட்டு போறதை உன் கிட்டே சொல்லாம இருப்பனா? நமக்குள்ளே எந்த ரகசியமும் கிடையாது தானே. இதை ரெண்டு நாளா மனசுலே வைச்சுட்டு இருந்தியா? என் கிட்டேயே கேட்டிருக்கலாமே என்றாள்.
 
நீயா சொல்வேன்னு நினைச்சேன். சரி சொல்லு. யார் அது?
 
குமார் தாண்டி.
 
உன் ஹஸ்பண்டா?
 
ம்...
 
அப்புறம் ஏன் அவன் பின் சீட்டிலே ஒளிஞ்சிட்டு வந்தான்?
 
ஒளிஞ்சுட்டு வந்தானா? என்னடி சொல்றே?
 
நான் பார்த்தேன். அவன் தலையை பிடிச்சு அழுத்தினே நீ...
 
அடியே லூசுக் கழுதை. அன்னைக்கு தாண்டி வந்தான். வரும் போதே ரொம்ப காஜிலே வந்தான். என்னை லீவ் போட சொல்லிருந்தான். நான் தான் நீ வரது ஈவனிங் தானே. டே ஃபுல்லா சும்மா வீட்டிலே உட்கார்ந்திட்டிருக்க முடியாதுன்னு சொல்லிட்டு ஸ்கூலுக்கு வந்திட்டேன். அந்த நாய் பொறுமையில்லாம ஆட்டோ பிடிச்சு ஸ்கூலுக்கே வந்துட்டான். கார்லே ஏறினதும்...
 
...
 
அங்கேயே கொஞ்சம் விவஸ்தை கெட்டத் தனமா நடந்துக்க ட்ரை பண்ணினான். நான் மிரட்டி பின் சீட்டுக்கு போக சொன்னேன். போனவன் அங்கே உட்கார்ந்துட்டு முன்னாடி கை விட்டு என் கிட்டே சில்மிஷம் பண்ணினான். தலைலே தட்டி பேசாம வர சொன்னேன். கோச்சுக்கிட்டு கம்முன்னு பின் சீட்டிலே படுத்துக்கிட்டான். அதை பார்த்து நீ உன் கற்பனையை கண்டபடி அலைய விட்டிருக்கே.
 
அவன்... ஸாரி... அவர் வரது உனக்கு முன்னாடியே தெரியாதா?
 
இல்லைடி... அப்ராட் வேலை பத்தி உனக்கு தெரியுமான்னு தெரியலை. அதுவும் கல்ஃப் கண்ட்ரீஸ்லே லீவ் கிடைக்கிறதெல்லாம் ரொம்ப கஷ்டம். கேட்டிருக்கேன்னு சொல்வான். நிறைய டைம் லீவ் கிடைக்காது. இந்த டைமும் லீவ் கேட்டிருக்கேன்னு ஒன் வீக் முன்னாடி சொல்லிருந்தான். ஆனா கன்ஃபர்மா சொல்ல முடியாதுன்னு சொல்லிருந்தான். திடீர்ன்னு தான் நைட் போன் பண்ணி நெக்ஸ்ட் டே வரேன்னு சொன்னான்.
 
நான் கொஞ்சம் யோசித்து, சரி அவன்... ஸாரி... ஸாரி... அவர் வந்து டூ டேஸ் ஆகுதுல்லே... ஏன் என் கிட்டே சொல்லலை நீ?
 
நீ எப்பவும் எதாவது யோசனைலே இருக்க மாதிரி தெரிஞ்சது. டல்லாவும் இருந்தே... அதோட...
 
அதோட????
 
என்னை கொஞ்சம் அவாய்ட் பண்ண நினைக்கிற மாதிரி தோணுச்சு. என்னை கண்டா விலகி போனே... சரி டிஸ்டர்ப் பண்ண வேண்டாமேன்னு சொல்லலை.
 
அவாய்ட் பண்ணலாம்ன்னு தாண்டி நினைக்கிறேன். ஆனா முடிய மாட்டேங்குதே, எதுக்காக உன்னை இப்படி லவ் பண்றேன்னு எனக்கே புரியலையே என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டேன்.
 
யோசிக்க யோசிக்க, லாவண்யா சொல்வது உண்மை தான் என்பது புரிய துவங்க, கட்டின கணவனை கள்ளக் காதலனாக நினைத்து விட்ட என் கற்பனைகளை நினைத்து எனக்கே கொஞ்சம் சங்கடமாக போய் விட்டது. கூச்சத்தோடு லாவண்யாவை பார்த்து ஸாரிடி என்றேன்.
 
இட்ஸ் ஓகே.... லீவ் இட்... அவ்ளோதான் மேடத்தோட சந்தேகங்களா? இல்லை இன்னும் இருக்கா? எதுவாயிருந்தாலும் கேட்டுடுங்க மேம்...
 
லாவண்யாவை கணவனுடன் சென்றதை தவறாக கணித்து அதை அவளிடமே கேட்டு அவள் சொன்ன பதிலில் உள்ள உண்மையால் சங்கடப்பட்டு உட்கார்ந்திருந்த நிலையில் மேற்கொண்டு பேச வார்த்தைகள் வராமல் நான் அமைதியாக இருக்க, லாவண்யா, மேடம், அதை விடுங்க... பேசுங்க... என்று என் கன்னத்தை தொட வந்தாள்.
நான் கூசி விலகி, பேசாம இருடி என்றேன்.
 
லாவண்யா சிரித்து, மேடம் திடீர்ன்னு கற்புகரசியா மாறிட்டீங்க மேடம். நான் கூட தொட கூடாதா? சரி விடுங்க... நான் உங்களை ஒரு கேள்வி கேட்கலாமா மேடம்.
 
ம்ம்ம்... கேளு....
 
என் வீட்டுக்கு வந்தியா?
 
ஏன்னை போல தயங்கிக் கொண்டிருக்காமல் லாவண்யா பளிச் என்று கேட்க...
 
ஒரு நொடி அப்படியே உறைந்து போய் விட்டேன். அந்த அதிர்ச்சியில் யோசிக்காமல், எப்படி தெரியும்? என்று கேட்டு விட...
 
லாவண்யா சிரித்தாள்.
 
என்னடி பழக்கம் இது?
 
ஸாரி... இதுக்கு... இதுக்கு... என்ன பதில் சொல்றதுன்னு தெரியலை லாவ்... ஸாரி...
 
சொல்ல சொல்ல என் திருட்டுத் தனத்தை கண்டு பிடித்து விட்டாளே என்ற அவமானத்தில் மனம் உடைந்து கண்களில் நீர் கோர்க்க, இன்னொரு புறம் நான் அவளை என் காதலியை போல நேசிப்பதையும், அவள் தன்னிடம் எதையும் மறைப்பதை நான் விரும்பவில்லை என்பதையும் அந்த அன்பும், பாசமும், காதலும் தான் நான் அன்று அவள் என்ன திருட்டுத் தனம் செய்கிறாள் என்று ரகசியமாக அவள் வீட்டுக்குள் ஒரு திருடியை போல நுழைந்து வேவு பார்க்க காரணம் என்பதையும் அவளுக்கு எப்படி புரிய வைப்பது என்று தெரியாமல், கேவலமான செயலை செய்து விட்டு மாட்டிக் கொண்டு அவமானத்தில் கூனி குறுகி நிற்கும் பெண்ணை போல தலை குனிந்து அமர்ந்திருந்தேன்.
 
என் விழியோரங்களில் கண்ணீர் துளி எட்டிப் பார்ப்பதை கண்ட லாவண்யா, பதறியவளாக பாய்ந்து என்னை தழுவிக் கொண்டு, என்னாச்சு அம்மு, ஏன் நீ இப்படி வீக்காயிட்டே. எவ்ளோ ஸ்டாராங்கான டீச்சர் நீ? இப்ப எதுக்கெடுத்தாலும் அழுறே, மூட் அவுட் ஆகுறே, என்ன தாண்டி நடக்குது உன் மனசுக்குள்ளே என்று என் தோள்களை தடவி கொடுத்தாள்.
 
நீண்ட நாட்களுக்குப் பின் அவளுடைய உடலின் உரசலும் தழுவலும் எனக்கு இதமாய் இருக்க நான் மெல்ல நிதானித்துக் கொண்டு அவளிடமிருந்து விலகி இல்லைடி... எனக்கென்னவோ அன்னைக்கு நீ யார் கூடவோ... ஸாரி.... அதை நான் உன் புருசன்னு நினைச்சுக் கூட பார்க்கலை. என் கிட்டே எதையோ மறைக்கிறேன்னு தோணுச்சு. என்ன செய்றோமேன்னு யோசிக்க விடாம நீ யார் கூட... ஸாரி... யார் கூட படுக்க போறேன்னு கண்டுபிடிச்சே ஆகனும்ன்னு ஒரு வெறி வந்திடுச்சு. கொஞ்சம் கூட யோசிக்காம என் கிட்டே இருந்த சாவியை வைச்சு உன் வீட்டுக் கதவை திறந்துட்டு உள்ளே நுழைஞ்சிட்டேன்... ஸாரி...
 
அட அதை விடுடி... இதெல்லாம் நமக்குள்ளே நடக்காத விசயமா? நான் ஒண்ணும் உன்னை தப்பா நினைக்கலை. என் செல்ல திருட்டுக் கள்ளி... நான் யார் கிட்டே என் கற்பை பறி கொடுக்க போறேன்னு தெரிஞ்சுக்க ட்ரை பண்ணிருக்கான்னு தான் நினைச்சிட்டேன். அவ்ளோ அஃபெக்சனாடி என் மேலே....
 
சொன்னவளின் விழிகளில் அந்த விபரீத காதலை, காமத்தை பார்த்து நான் சுதாரித்துக் கொண்டேன்.
 
லாவ்... கொஞ்ச நாள் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காம இருக்க விரும்புறேன். ஒரு நொடி தடுமாற்றம்... என் திட்டத்தையெல்லாம் கெடுத்திடலாம். செக்ஸ் விசயத்திலே இந்த அளவு போயிட்டு திடீர்ன்னு அத்தனையையும் நிறுத்தனும், எந்த உணர்ச்சியும் இல்லாம இருக்கனும்ன்னு நினைக்கிறது நடக்கிற வேலை இல்லைன்னு உனக்கும் தெரியும். அதனாலே தான் ஒரு குழந்தை பெத்துக்கிட்டா என் மனசும் உடம்பும் அந்த குழந்தையை வளர்க்கிறதிலே போயிடும்ன்னு குழந்தை பெத்துக்க ஆசைப்படுறேன். இந்த மனுசன் அதை எதையுமே புரிஞ்சுக்காம என்னை சாகடிக்கிறாரு. இந்த நேரத்திலே...
 
ம்... சொல்லு...
 
நீ வேற என்னை இப்படி பார்க்காதடி...
 
உன்னை ஓங்கி அறையலாம் போலவும் இருக்கு. பாவமாவும் இருக்குடி அம்மு...
 
ஏண்டி...
 
சும்மா தான்...
 
சும்மா சொல்லு லாவ்...
ன் தைளின் சின். ன்ன்.
[+] 4 users Like Manmadhan67's post
Like Reply


Messages In This Thread
RE: புதிய கதை - by Ananthakumar - 30-06-2022, 08:28 PM
RE: புதிய கதை - by intrested - 01-07-2022, 09:13 AM
RE: அமுதா டீச்சரின் அந்தரங்கம் - by Manmadhan67 - 16-03-2024, 12:41 AM



Users browsing this thread: 2 Guest(s)