15-03-2024, 07:44 PM
உங்கள் ஆதரவுக்கு நன்றி. நண்பர்களுக்கு draft அனுப்பி comments கேட்டிருக்கிறேன். அதன்படி சில extra எபிசோட்களை சேர்த்து எழுதி பதிவிடலாம் என்று தோன்றுகிறது. அது உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.
கதையின் போக்கில் சில மாற்றங்களை செய்து எடிட் செய்யவேண்டும்.
சற்று இடைவெளி விட்டு மேலும் சில exclusive episodes உடன் சீக்கிரம் வருகிறேன். பொறுத்துக் கொள்ளுங்கள். தொடர்ந்து ஆதரவை எதிர்பார்க்கிறேன். நன்றி.