14-03-2024, 10:15 PM
அடுத்தநாள் காலை,
நான் எழும்போது அக்ஷரா குழந்தைக்கு புட்டிபால் ஊட்டி கொண்டிருந்தாள். நான் அசைந்து படுக்க என் பக்கம் திரும்பியவள், “Gud Morning புருஷா…” என கள்ள சிரிப்பை உதிர்க்க, அது காலையிலே விடைத்து நின்ற என் ஆண்மையை இன்னும் எழ செய்தது. பதிலுக்கு நானும் ‘Gud Morning-டி பொண்டாட்டி…’ என்றவாறு உருண்டு அவள் மடியில் தலை வைத்தேன். ஒருபக்க மடியில் குழந்தை இருக்க, இன்னொரு பக்கம் நான் கிடந்தேன். அவள் தொடையினை பிடித்தபடி தடவி கொடுத்தபடியே அவளை பார்த்து கொண்டிருந்தேன்.
நேற்று மிகுந்த அசதியில் தூங்கியவள் எப்படி இவ்வளவு சீக்கிரம் எழுந்தாள் என எண்ணி கொண்டிருந்தேன். மூளையில் இந்த சிந்தனை போய் கொண்டிருந்தாலும் கண்களோ அவள் மீது மேய்ந்து கொண்டிருந்தன. காலையில் குளித்து முடித்து, கூந்தலில் பூச்சூடி, வாசனையுடன் இருக்கும் இந்த புதுமனைவியின் அழகினை வர்ணிக்க வார்த்தை தான் இல்லை.
தன் மடியில் இருக்கும் குழந்தைக்கு பாலூட்டினாலும் அவள் தன் கணவனை கவனிக்க தவறவில்லை. என்னையும் அவ்வப்போது நோட்டமிட்டு கொண்டே தலையினை கோதிவிட்டாள், கண்ணம் தடவினாள். அவள் விரல்கள் செய்த மாயம், தூக்கத்திலிருந்தவனை துள்ளி எழ வைத்தது. கண்ணத்தில் இருந்த அவள் கையினை அப்படியே பிடித்து கொண்டேன், அதற்கு அவள் சினுங்கவுமில்லை, விடுபட முயலவுமில்லை. சற்றுநேரம் மிருதுவாக அதனை தடவி கொடுத்த நான், மெல்ல மெல்ல முத்தம் பதித்தேன்.
‘ம்ம்ம்…’ ‘ம்ம்….’ ‘ம்…’ முத்தமிட்டபடியே மேல்நோக்கி நகர, அவள் உடல் ஒவ்வொரு முத்தத்திற்கும் சத்தமின்றி துடித்தது. எழுந்தமர்ந்து அவள் கண்ணோடு கண் பார்க்க, அதற்குள் அவள் மடியிலிருந்தவன் தூங்கி போயிருந்தான். என்னருகில் இருதேவதைகள் இருந்தனர், ஒன்று எனது மனைவி ஸ்தானத்தில் என்னருகிலும், இன்னொன்று குழந்தையாக அவள் மடியிலும். அவனை பார்க்க குனிந்த போது அவன் தூங்கும் அழகு என்னை சுண்டி இழுத்தது.
என்னத்தான் குழந்தைகள் அடம் பிடித்து அழுதாலும், அமைதியாக தூங்கும் அந்த அழகே தனி தான். குழந்தை மெய்மறந்து தூங்கி கொண்டிருக்க அதுவரை இருந்த காமம் எங்கே போனதென்றே தெரியவில்லை. குழந்தையை என் கையில் மெல்லமாய் எடுத்து கொண்டு ஆனந்தமடைந்தேன், அப்போது என்னையே பார்த்து கொண்டிருந்த அக்ஷ்ரா கண்டிப்பாக வித்தியாசமாக உணர்ந்திருப்பாள். ஆனால் அவள் கண்களில் இருந்து கண்ணீர் மல மல’வென உதிர்ந்தது.
‘ஏய்… என்னாச்சி அக்ஷரா…?’ என கேட்க
‘ஒன்னும் இல்ல…’ என என் கையினை கட்டி கொண்டு தோளினில் சாய்ந்து கொண்டாள்
‘அப்றம் ஏன் அழுர…’ என ஒருதோளில் குழந்தையை போட்டு கொண்டு இன்னொரு தோளில் இருந்தவளை ஆசுவாசப்படுத்தினேன்
‘இது ஆனந்த கண்ணீர் கதிர்…‘ என்றாள்
‘…………..’ நான் ஒன்றும் சொல்லாமல் அவள் தோளை வருடி விட்டு கொண்டிருந்தேன்
‘நீ ஏன் என் வாழ்க்கையில இவ்ளோ லேட்டா வந்த கதிர்…’
‘……….’ அவளது கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை
‘ஒருவேளை முன்னாடியே நீ என் வாழ்க்கையில வந்திருந்தா என் வாழ்க்கை ரொம்ப சந்தோஷமா இருந்திருக்கும்ல…’ என்றாள்
‘ஹ்ம்… யார எப்போ சேர்த்து வைக்கனும்னு கடவுளுக்கு தான் தெரியும்…..’
‘………….’
‘அதான் இப்போ ஒன்னு சேர்ந்துட்டோம்ல, இனி நம்ம லைஃப் நல்லபடியா வாழலாம்… சரியா?’ என்றவாறு அவள் கண்களை துடைத்துவிட்டேன்.
இருவரும் ஒன்றாக அறையை விட்டு வெளியில் வர, அனைவரும் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். அம்மாவும் லக்ஷ்மி ஆண்டியும் எங்களுக்கு காஃபி போட்டு தர, நாங்களும் அவர்களோடு கதைக்கலானோம். கடைசியில் அப்பா சாயங்காலம் கோவிலுக்கு செல்லலாம் என சொல்ல, நாங்களும் ஆமோதித்தோம்…
தொடரும்…..