14-03-2024, 10:04 PM
(13-03-2024, 11:32 AM)sweetsweetie Wrote: அக்ஷ்ரா கல்யாணம் முடித்தது. கதையும் முடித்தது
கதை இன்னும் முடியவில்லை...
உங்கள் அனைவரின் ஆதரவிருந்தால் குறைந்தது 25-ஆவது பக்கம் வரைக்கும் கூட என்னால் நீட்டிக்க முடியும். ஆனால் அதற்கு தேவைப்படுவது உங்களது கருத்துக்களும் சில ஞாயமான உங்களது கற்பனைகளும் மட்டுமே...
தொடர்ந்து ஊக்கப்படுத்துவீர்களென எண்ணி தொடர்கிறேன்...