14-03-2024, 09:35 PM
அருமையாக இருந்தது நண்பா...
உண்மையாக ஒரு வரி விடாமல் நான் படித்த முதல் கதை...
சில கதைகள் சில பாகங்கள் சலிப்பை ஏற்படுத்தும் ஆனால் இந்த கதையை படிக்கும் போது எனக்கு அப்படி எதுவும் தோன்றவில்லை... மாறாக ஆர்வம்தான் அதிகம் ஆனது...
நானும் வெறும் காமத்தை கொண்டு காஜி பிடித்தவன் போல் எழுதிக்கொண்டு இருக்கிறேன்...
உங்கள் கதையை படித்தவுடன் என் மனதில் சில மாற்றம் தோன்றியது.... நான் எழுதி கொண்டு இருக்கும் கதையை முடித்துவிட்டு அடுத்து ஆரம்பிக்கும் கதையை இதுபோலவோ அல்லது இதைவிட அருமையாக எழுத முயற்சி செய்கிறேன்...
புனிதாவை வர்ணித்தது அவளின் உணர்ச்சியை அவ்வளவு அருமையாக எடுத்து சொல்லி இருக்கீங்க...
ஜெய் போன்ற ஆட்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள்... அடுத்தவர்களின் மனைவியை எப்படியாவது அடைந்து அனுபவிக்க வெறுபிடித்தவர்கள் போல் திரிகிறார்கள்...
ஜெய் போன்ற ஆட்கள் வீசும் வலையில் விழாமல் இருந்தாலே பல குடும்பங்கள் நன்றாக இருக்கும்...
தினேஷ், மூர்த்தி போன்று பேராசை இல்லாமல் இருந்தாலே போதும்...
பணம், காமம், காதல் மூன்றாயும் வைத்து அருமையாக எழுதி விட்டீர்கள்...
என்னை பொறுத்தவரை மூன்றுமே இருந்தாலும் ஆபத்து இல்லையெண்ராலும் ஆபத்து தான்...