14-03-2024, 06:02 PM
எனக்கு JAKASH கதைகள் அனைத்தும் பிடிக்கும்.அவர் கதைகளை படிக்கும் போது கமென்ட் மூலம் எனக்கு வேறு ஒரு கதை ஆசிரியரின் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது..
அது நினைவோ ஒரு பறவை.
இப்போ காற்றாய் வந்த காத்தவராயன் வேட்டை கதை படித்து கொண்டு இருக்கேன்.அதில் கடைசி பாகம் புராண கதையை அவர் கதையில் கொண்டு வந்து அசத்தி இருப்பார்.
அவரோட 3 ROSES கதையும் நன்றாக இருந்தது.இது அவர் தொடங்கிய முதல் கதை.இன்னும் முற்று பெறாமல் உள்ளது.