14-03-2024, 10:43 AM
மிகவும் அருமையான பதிவு அதிலும் குறிப்பாக கதை ஹீரோ அவர் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை சொல்லி அதற்கு பிறகு பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று நினைக்கிறேன். இந்த பெண் உடன் நடக்கும் உரையாடல் மிகவும் அருமையாக உள்ளது