14-03-2024, 07:05 AM
(14-03-2024, 06:38 AM)Geneliarasigan Wrote: நன்றி நண்பா...மதிவதனி ஏன் காத்தவராயன் வாக்கை நம்புகிறாள் என்று சொல்ல ஒரு காரணம் தேவைப்பட்டது.அப்ப தான் இந்த கதை ஞாபகம் வந்தது.மகாபலி பிறப்பால் அசுரன் ஆயினும் சொன்ன வாக்கை காப்பாற்றுவதில் அவனுக்கு நிகர் யாரும் இல்ல.அவர் வரவை தான் கேரள மக்கள் வருடந்தோறும் ஓணம் கொண்டாடுகிறார்கள்.காத்தவராயன் அசுரன்.எளிதாக தொடர்பு படுத்த முடிந்தது.. அவ்வளவு தான்.



