அபர்ணா அண்ணி
ஏற்கனவே அண்ணனின் மனைவியை ஆசைப்பட்டு அடைந்து கொண்ட எனக்கு.. அவளோடு வாழவும் ஒரு வழி கிடைத்ததனால் அவளுக்கு துரோகம் எதுவும் செய்யாமல் அவளுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று உறுதி பூண்டிருந்தேன்.. என்னதான் லீனா அழகாக கண்ணைக் கவரும் விதமாக செதுக்கி வைத்த சிலை போல இருந்தாலும்.. கல்யாணம் ஆனாலும் அவளின் மனதில் அண்ணன் மேல் இருந்த அசைக்க முடியாத காதலினாலும்.. ஏற்கனவே அண்ணனுக்கு துரோகம் செய்த குற்ற உணர்ச்சி எனக்குள் இருந்து கொண்டே இருந்ததனாலும்.. அவளை அடைந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இதுவரை எனக்கு வந்ததே இல்லை..

ஆனால், அவளது அந்தக் கடைசி மெசேஜினை வாசித்த அடுத்த நொடியில் இருந்து எனக்குள் இருந்த கெட்ட கெட்ட ஹோர்மோன்கள் எல்லாமே வேகமாக இயங்க ஆரம்பித்தன.. எனக்கு நானே போட்டுக் கொண்ட கட்டுப்பாடுகள் எல்லாமே உடைந்து போய் என்னை அறியாமலே எனது ஆண்மை தூக்கிக் கொண்டது.. எனது கையும் என்னை அறியாமல் எனது ஆண்மையை லேசாக வருட ஆரம்பித்திருந்தது.. இருந்தாலும் ஒரு பயம் என்னை ஆட்கொண்டது.. ரிப்ளை எதுவும் பண்ணாமல் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தேன்.. உள்ளே கொஞ்சம் நடுக்கம்.. உள்ளங்கை வியர்த்திருந்தது.. கதிரையில் இருந்து கட்டிலுக்கு மாறினேன்..

கொஞ்ச நேர அமைதிக்குப் பின்..
"அப்புறம் என்னாச்சி...?" என்றேன்..

"அப்புறம் என்னையே அறியாம ஏதோ ஒரு மயக்கத்துல நா அவங்க பண்ணதுக்கெல்லாம் எதுவும் சொல்லாம உக்காந்துட்டிருந்தேன்.."

"அப்புறம்...?"

"அப்புறம் என்னன்னு எல்லாமே டீட்டயிலா சொல்ல முடியாது சிவா.."

"நோ.. நோ.. நா அத பத்தி கேக்கல.. அத உங்க ஹஸ்பண்ட் பாத்துட்டாரான்னு கேட்டேன்.."

"நோ.."

"அப்புறம் எப்புடி அவருக்கு தெரியும்..?"

"அவங்க ரிலேட்டிவ் பேமிலி ஒண்ணு டுபாய்ல இருக்காங்க.. அவரோட பெரியம்மா பொண்ணு.. அவருக்கு அக்கா முறை வரும்.. அவங்க சடன்னா அங்க வந்துட்டாங்க.."

"அக்கா மட்டுமா..?"

"யெஸ்.."

"நல்ல வேள.. அப்புறம்...?"

"கதவ திறந்ததும் எங்கள அந்தக் கோலத்துல பாத்ததும் ரொம்ப அதிர்ச்சி அவங்களுக்கு.. எதுவுமே சொல்லாம மறுபடியும் கதவ மூடிட்டு அங்க இருந்து கெளம்பிட்டாங்க.."

"ஓஹ்.. கோட்.. தென்...?"

"அந்த டாக்டர் நல்லாவே பயந்துட்டாங்க.. நானும் பயந்து அழ ஆரம்பிச்சேன்.. டாக்டர் அந்த அக்காவுக்கு கால் பண்ண சொன்னாங்க.. நா கால் பண்ணேன்.. ஆனா, அவங்க போன எடுக்கல.. அவங்க யார்கிட்டயும் சொல்ல மாட்டாங்க.. தைரியமா இரு.. அப்புடின்னு சொல்லி டாக்டர் என்ன சமாதானப் படுத்துனாங்க.. அப்புறம் அவரு வர்ற நேரமாகும் போது அங்க இருந்து கிளம்பிட்டாங்க.."

"ஓகே.. அப்புறம்...?"

"அப்புறம் என்ன..? அவரு வந்தாரு.. கூடவே அந்த அக்காவும் வந்தாங்க.."

"அவர்கிட்ட சொல்லிட்டாங்களா...?"

"பாத்த அடுத்த செக்கனே கால் பண்ணி எல்லாத்தையும் சொல்லிட்டாங்க.."

"ஓஹ்.. கோட்.. ஆனா, இதுக்கெல்லாமா டைவர்ஸ் பண்ணுவாங்க...? அவங்க தான் ஏதோ டேப்லெட் தந்து இப்படியெல்லாம் நடந்துகிட்டாங்க ன்னு சொல்லி சமாளிச்சி இருக்கலாமே.."

"நா சொன்னேன் சிவா.. ஆனா அவங்க ரெண்டு பேருமே நம்பல.. அவங்க அக்கா ரொம்ப கெட்ட கெட்ட வார்த்தைகளால என்ன திட்டுனாங்க.."

"அப்போ.. உங்க ஹஸ்பண்ட்க்கு உங்க மேல நம்பிக்கை இல்லையா..?"

"இது நம்பிக்கைய தாண்டுன ஒரு விஷயம் சிவா.. அவங்க அக்கா எங்கள அப்புடி ஒரு நிலமைல கண்ணால பாத்திருக்காங்க.. அதுக்கப்புறமா அவரு எப்புடி நா சொல்றத நம்புவாரு...?"

"ஹ்ம்ம்.. அப்புறம் என்னாச்சி...?"

"அப்புறம்.. கவுன்சலிங் எதுக்குன்னு அவங்க அக்கா கேட்டாங்க.. அதனால எல்லா உண்மையும் அவங்க கிட்ட சொல்ல வேண்டியதா போயிடிச்சு.. சோ.. எல்லாத்தையும் சேத்து வச்சி அவங்க அக்கா அவர ரொம்ப திட்டுனாங்க.. கடைசில அவங்க அக்கா சொன்ன முடிவுப் படி டைவர்ஸ் ன்னு முடிவாகிட்டு.. அப்புறம்.. நா இங்க வந்துட்டேன்.. அதுக்கப்புறம் நடந்ததெல்லாம் உங்களுக்கு தெரியும்.."

"அவங்க இத யார்கிட்டயும் சொல்லலையா...?"

"என்னோட எதிர் கால வாழ்க்கைய அது பாதிக்கும்ன்னு நினைச்சி இருப்பாருன்னு நெனைக்கிறேன்.. இத யார்கிட்டயும் சொல்ல வேணாம்னு அக்கா கிட்ட சத்தியம் வாங்கிக்கிட்டாரு.."

"சோ.. உண்ம என்னன்னு தெரியாம என்னோட அப்பாவி அண்ணன் மேல உங்க குடும்பமே பழி போடுறாங்க.. அதனால அவனோட வாழ்க்கையே நாசமாகிட்டே.. அதுக்கு என்ன சொல்ல போறீங்க...?"

"என்னோட தப்பு என்னன்னு எனக்கு தெரியும் சிவா.. ஆனா அத என்னால வெளிய யார்கிட்டயும் சொல்லவும் முடியல.. அப்போதைக்கு என்னோட குடும்பத்துக்கிட்ட இருந்து தப்பிக்கிறதுக்காக அண்ணா கூட பேசுனது தான் காரணம் ன்னு ஒரு பொய்ய சொன்னேன்.. ஆனா உங்க அண்ணனோட குடும்பத்த பிரிக்கிற நோக்கம் எனக்கு இருக்கல.."

"அப்போ உங்க குடும்பம் கால் பண்ணி அண்ணன ரொம்ப கேவலமா பேசி இருக்காங்க.. போலீஸ் கேஸ் குடுக்குற அளவுக்கு கூட போய் இருக்காங்களே.. அதெல்லாம் பாத்தும் கூட சும்மாவா இருந்தீங்க..?"

"ஒரு கட்டத்துல எல்லாரும் பொறுமைய இழந்து அதெல்லாம் பண்ணாங்க.. உங்க அண்ணா கூட சண்ட போட்டு அவன அபர்ணா கிட்ட இருந்து பிரிச்சி என்ன கல்யாணம் பண்ணி வைக்கலாம் ன்னு நெனச்சாங்க.. அப்புறம் போலீஸ்க்கு போகலாம்னு முடிவு பண்ணாங்க.. அந்த நேரம்.. நான் தான் உங்க அண்ணா லைஃப் என்னால பாதிச்சிடக் கூடாதுன்னு எல்லா உண்மையயும் அவங்க அக்கா மூலமா சொல்ல வச்சேன்.. அதனால தான் எங்க வீட்டு ஆளுங்க என் மேல ரொம்ப கோவமா இருக்காங்க.. வீட்லயும் சேத்துக்க மாட்டேங்குறாங்க.. என்ன பாத்தாலே அவங்களுக்கு அருவருப்பா இருக்கு.. இன்னக்கி கூட எங்க அண்ணா அப்புடி ஒரு வேர்ட் யூஸ் பண்ணி என்ன திட்டுனதுக்கு ரீசனும் அது தான்.. இனிமே எந்தக் காரணம் கொண்டும் என்னால அந்த வீட்டுக்குள்ள போகவே முடியாது.. ஆனா, எல்லாமே என்னையே அறியாம நா பண்ண தப்பு சிவா.. அதெல்லாம் நா என்ன சொல்லி அவங்களுக்கு புரிய வைப்பேன்னு தெரியல.."

"இருந்தாலும் எல்லா உண்மையும் தெரிஞ்ச உங்க பேமிலி எங்க அப்பா அம்மாங்கிட்ட கொஞ்சம் அடக்கி வாசிச்சி இருக்கலாம்.."

"அவங்கள பொறுத்த வரைக்கும் இதுக்கு உங்க அண்ணனும் ஒரு காரணம்.. உங்க அண்ணனும் நானும் கல்யாணத்துக்கு அப்புறமாவும் தொடர்பு வச்சி இருக்கலன்னா கவுன்சலிங் ன்னு பேர்ல இப்படியெல்லாம் நடந்திருக்காதுன்னு நெனைக்கிறாங்க.."

"அதுவும் சரி தான்.. ஆனா.. அந்த டாக்டர யாரும் எதுவுமே பண்ணலயா...?"

"என்ன பண்ண முடியும் சிவா..? அவங்கள போலீஸ் ல மாட்டுனா என்னோட பேரும் சேர்ந்து தான் வெளிய வரும்.. அதனால அவங்கள போலீஸ்ல மாட்டாம வார்னிங் மட்டும் குடுத்து வச்சிருக்காங்க.."

"ஹ்ம்ம்.. தட்ஸ் குட்.."

"ப்ளீஸ் சிவா.. இதெல்லாம் நமக்குள்ளேயே இருக்கட்டும்.. ப்ளீஸ்.."

அவளது எல்லா உண்மைகளையும் கேட்டு தெரிந்து கொண்டாயிற்று.. ஆனாலும் அந்த லெஸ்பியன் சீனில் என்ன நடந்திருக்கும் என்று அறியும் ஆவல் எனக்குள்ளே மின்னிக் கொண்டே இருந்தது.. நேரடியாகக் கேட்டால் எதுவும் சொல்ல மாட்டாள் என எனக்குத் தெரியும்.. அதனால் கொஞ்சம் வேறு விதமாக கேட்கலாம் என்று முடிவு செய்தேன்..
[+] 5 users Like siva92's post
Like Reply


Messages In This Thread
அபர்ணா அண்ணி - by siva92 - 04-12-2023, 05:44 PM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 11-12-2023, 08:43 PM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 17-12-2023, 08:30 AM
RE: அபர்ணா அண்ணி - by ZEUSK - 17-12-2023, 06:05 PM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 24-12-2023, 06:44 PM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 14-01-2024, 07:33 AM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 18-01-2024, 02:56 AM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 27-01-2024, 02:10 AM
RE: அபர்ணா அண்ணி - by zacks - 27-01-2024, 09:19 AM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 28-01-2024, 10:03 AM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 28-01-2024, 10:54 AM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 07-02-2024, 06:23 AM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 10-02-2024, 08:01 AM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 17-02-2024, 04:53 PM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 17-02-2024, 11:32 PM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 20-02-2024, 06:11 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 12:25 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 12:59 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 12:57 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 02:20 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 10:36 AM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 12:11 PM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 03-03-2024, 11:08 AM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 02:30 PM
RE: அபர்ணா அண்ணி - by siva92 - 14-03-2024, 12:18 AM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 30-03-2024, 05:10 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 06-04-2024, 12:22 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 06-04-2024, 12:31 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 07-04-2024, 10:55 AM



Users browsing this thread: 20 Guest(s)