Adultery இனிமையான வாழ்வு
#79
பார்த்துவிட்டு பின்பு அருகே இருந்த கடையில் ஒரு வாட்டர் பாட்டில் வாங்கி வந்து அவளிடம் நீட்டினேன்

அவளும் அழுதபடியே அதை வாங்கி வேகமாக குடித்தாள் அவளுக்கு தொண்டை அடைக்க சற்று இருமி

கொண்டு குடித்தாள் சற்று நேரம் அவளிடம் எதுவுமே பேசாமல் சற்று கோவம் வெறுப்பு ஏமாற்றம் எல்லாம்

தணிந்த பின் பேசலாம் என்று இருந்தேன் ஒரு கால் மணிநேரம் சென்ற பிறகு அவள் பேசினாள் (இனி

கதையில் சற்று நேரம் உரையாடல் முறையில் எழுதியுள்ளேன்


அவள் : சரி நீங்க எனக்காக உதவி செய்தற்கு நன்றி நீங்க போங்க


நான் அவளை ஆச்சர்யத்துடன் பார்த்து


நான்: ஏன் அடுத்து என்ன பண்ண போறே


அவள் : இனி என்ன பண்ண நான் அவனை நம்பி வந்தேன் இப்போ தான் என் பெற்றோர் சொன்னது புரியுது

ஆனா நான் மறுபடி எங்க வீட்டுக்கும் போக முடியாது


என் விதி .....................என்று சொல்லி மீதும் அழ அரமித்தால்


நான் மீண்டும் அவளை சமாதானம் படுத்தும் விதமாக \\



நான் : இங்க பாருமா சும்மா அழுதுகொண்டே இருக்காதே இங்க இருக்கவங்க நம்மள பாக்குறாங்க



அவளும் சற்று ஆசுவாச படுத்திகொண்டு அழுகையை நிறுத்தி

அவள் : ப்ளீஸ் நீங்க போங்க நான் எங்கயாவது போறேன்

நான் : என்ன விளையாடுறியா பாஷை தெரியாத ஊரில் என்ன பண்ண போற வா நான் வேணும்னா உன்

வீட்டில் கொண்டுபோய் விட்டுடுறேன்

அவள் : வேண்டாம் சார் ப்ளீஸ் நான் மறுபடியும் வீட்டுக்கு போனா அங்கே பெரிய பிரச்சனையாகும்

நான் : அப்புறம் என்ன பண்ணுறது உன் பிரெண்ட் வீடு இருந்தா சொல்லு அங்கேயாவது கொண்டுபோய்

விடுறேன்

அவள் : ப்ளீஸ் வேண்டாம் சார் நீங்க தப்பா நினைக்காட்டி என்ன உங்க வீட்டுக்கு கூட்டி போங்க நான் ஒரு

வாரத்தில எதாவது வேலை தேடிகிட்டு போயிடுறேன்



நான் அவள் சொல்லுவதை கேட்டு சிரிப்பதா அல்லது அழுவதா என்று தெரியவில்லை நானே வீடு

இல்லாமல் சுத்திகிட்டு இருக்கேன்


சரி அவளிடம் மேலும் பேசவேண்டாம் என்று சரி வா என்று கூட்டி போய் ஒரு ஹோட்டலில் நன்றாக

சாப்பிட்டோம் பாவம் அவள் எப்போ சாப்பிட்டாளோ வேகமாக சாப்பிட்டாள்

பிறகு நாங்கள் சாப்பிட்டுவிட்டு மீண்டும் பஸ் ஏற முடிவு பண்ணினோம் ஆனால் எனக்கு அவளை எங்கு

கூட்டி போவது என்று தெரியவில்லை சரி நான் பெங்களூரு பாஸ் ஏறலாம் என்று சொல்ல அவளோ

பெங்களூரு என்று சொன்னதும் சற்று தயங்கினாள்



அவள் : சார் உங்க ஊரு பெங்களூரா

நான் : இல்லை ஒரு வேலை விஷயமா போலாம் என்று சொல்ல

அவள் : சார் ப்ளீஸ் அங்க அப்புறம் போங்க எனக்கு அந்த ஊருக்கு போகவே பிடிக்கல

நான் : சரி வா மைசூரு போலாமா

அவள் : ம்ம் சரி

என்று சொல்ல நாங்கள் மைசூரு பஸ் ஏறினோம்

நானோ என்னடா இப்போதான் மைசூரு ல இருந்து வந்தோம் திரும்ப அங்கேயே கூட்டி போறாளே என்று

என்றாலும் பஸ்சில் அவளிடம் என் வாழ்க்கையை பற்றி முழுவதும் சொல்லி அவளை மீண்டும் அவள்

பெற்றோரிடம் கொண்டு போய் சேர்க்கவேண்டும் என்று முடிவுடன் சென்றேன்



ஆனால் விதி வேறு ஒரு பாதையில் கொண்டு சென்றது


அடுத்த அப்டேட் ல் சந்திப்போம்
[+] 7 users Like venkygeethu's post
Like Reply


Messages In This Thread
RE: இனிமையான வாழ்வு - by venkygeethu - 13-03-2024, 10:44 PM



Users browsing this thread: 55 Guest(s)