13-03-2024, 09:22 AM
(12-03-2024, 07:44 PM)karthikhse12 Wrote: மிகவும் அருமையான சூடான பதிவு அதிலும் ஆண்ட்ரியா உடன் நடக்கும் உரையாடல் மிகவும் எதார்த்தமாக இருந்தது. ஜோ மற்றும் சாம் உடன் போன் உரையாடல் மிகவும் அருமையாக இருந்தது. ஜோ மனதில் உள்ள ஆசை சொல்லிய விதம் பார்க்கும் போது இனிமேல் தான் பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று தெரிகிறது.
கண்டிப்பாக நண்பா....
தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி நண்பா....