12-03-2024, 08:54 PM
(11-03-2024, 08:55 AM)Arun_zuneh Wrote: எனக்கு நாகரிகமாக இல்லை பச்சையாகவோ எப்படி எழுதினாலும் பிடிக்கும்.என் கதைகளை படித்துள்ளீர்களா? எதை வைத்து எதை ஒப்பிட்டீர்கள் என்று சொல்ல முடியுமா? அப்படி சொன்னால் எனக்கு ஓர் தெளிவு கிடைக்கும். மேலும் எந்த கதை உங்களுக்கு பிடித்தது என சொல்லவும்.
உங்கள் முன்பு கதைகளை ஒப்பிடுகையில் நீங்கள் பச்சையான வார்த்தைகளை பயன்படுத்துவது நன்றாக இருக்கும் என தோன்றுகிறது