12-03-2024, 01:48 PM
மிகவும் அருமையான சூடான பதிவு அதிலும் குறிப்பாக பல்லவி உடன் இணைந்து கூடல் நிகழ்வு நிஜத்தில் பார்த்து போல் இருந்தது. இப்போது முத்து காத்திருப்பது பார்க்கும் போது இனிமேல் தான் பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று நினைக்கிறேன். நீங்கள் கதை தொடர்ந்து எழுதியதற்கு மிக்க நன்றி நண்பா