12-03-2024, 06:37 AM
(This post was last modified: 12-03-2024, 06:38 AM by Gautham Rajesh. Edited 2 times in total. Edited 2 times in total.)
என் அம்மாவின் சபதம் ஜெயிக்குமா? இல்லை என் நண்பனின் சபதம் ஜெயிக்குமா? Spin OFF காதல்
என் கதையின்
முதல் ரெண்டு பதிவை படித்து ஆதரித்த
அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..
இதோ அடுத்த பதிவான மூன்றாவது பதிவு
பதிவு: 3
பிரகாஷ் மற்றும் மோகன் தங்கள் வேலையில் மும்முரமாக இருந்தார்கள்..
சுந்தரி அன்று காலை
வழக்கமாக செய்யும் வீட்டு பணிகளை செய்து கொண்டு இருக்க,சுபாஷ் எதோ Ott யில் படம் போட்டு அதை பார்த்து கொண்டு இருந்தான்..
சுந்தரி : டேய் நான் மார்கெட் போயிட்டு வரேன்
என்று சொல்ல
சுபாஷ் அவளை பார்த்து கொண்டு இருக்க
அவன் mobile காலேஜ் whatsapp குரூப் லில்
Project முடிக்க கடைசி நாள் என்று குறிப்பிட்டு இருக்க,அதில் இன்னும்
Project முடிக்காமல் இருப்பவர்கள் பெயர் லிஸ்ட் இருக்க அதில் சுபாஷ் பெயரும் இருக்க
உடனே
சுபாஷ்: ஆன்டி எனக்கு project work இருக்கு நீங்க போங்க, என்று சொன்னான்.
சுந்தரி சரி டா என்று சொல்லி விட்டு மார்கெட் செல்ல,
சுபாஷ் தன் லேப்டாப் project work பார்க்க தொடங்கினான்...
சுந்தரி மார்கெட் சென்று விட்டு வந்து தன் வேலை எல்லாம் முடித்து விட்டு சுபாஷ் பார்க்க
அவன் அறை செல்ல அவன் இன்னும் project work செய்து சற்று குழம்பி கொண்டு இருக்க
சுந்தரி அவன் அருகில் சென்று
சுந்தரி: டேய் என்னடா
பண்ணிட்டு இருக்க இன்னும்
சுபாஷ்: ஆன்டி இந்த project ரொம்ப confusion ஆ இருக்கு அதன் என்று சொல்ல
சுந்தரி அவன் அருகில் சென்று அமர்ந்து
சுந்தரி : உனக்கு என்ன confusion
என்று கேட்க
சுபாஷ் தன் குழப்பத்தை அவளிடம் சொல்ல
அவள் அதை புரிந்து கொண்டு
சுந்தரி அவன் project work பார்த்து கொண்டு அவன் குழப்பத்தை கண்டுபிடித்து அவனிடம் புரியும் வகையில் எடுத்து சொல்லி கொண்டு இருக்க,
சுபாஷ் அவன் புரிந்து கொள்ள எளிதாக இருக்க இருவரும் இணைந்து அந்த project work செய்து முடிக்க ஒரு மணி நேரம் ஆனது
சுபாஷ் அந்த project work எல்லாம் முடித்து விட்டு அதை offical college website பதிவு செய்து விட,
அவனுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.
சுபாஷ்
சுந்தரியிடம் நன்றி சொல்லி கொண்டு இருந்தான்.
அன்று மதிய உணவு சாப்பிட்டு விட்டு பின் கொஞ்ச நேரம் சுந்தரி தூங்க சென்றால்
சுபாஷ் சற்று நேரம் அவனும் அவள் அருகில் படுத்து கொண்டு அவளின் அழகை ரசித்து ரசித்து பார்த்து கொண்டு இருந்தான் ..
கொஞ்ச நேரம் கழித்து அவன் தூங்க, சுந்தரி அவனை பார்த்து கொண்டு இருக்க,சற்று மெல்ல அசைந்து கண் திறந்து சுந்தரியை பார்க்க
அவள் அவனை பார்த்து கண்ணை மூடி படுத்து தூங்கு என்று சைகை செய்ய பின் அவனும் படுத்து தூங்க பின் அவனை பார்த்து சிரித்தாள்.
அன்று மாலை சுபாஷ் குளித்து விட்டு
பின்
சுந்தரி தேடி கொண்டு இருக்க
அவள் சமையல் அறையில் காஃபி போட்டு கொண்டு இருந்தாள்.
அவள் அருகில் சென்று
சுபாஷ் : ஆன்டி நீங்க எனக்கு project ஹெல்ப் பண்ணிங்க அதனால் ஒரு சின்ன treat வாங்க
வெளியே போய் சாப்பிட்டு வரலாம்
என்று சொல்ல
சுந்தரி : அது எல்லாம் எதுக்கு டா
நீயும் மோகன் மாதிரி தன் டா அவன் எதாவது problem இருந்த தன் சொல்லி குடுப்பேன்
அப்படி தான் உனக்கும் சொல்லி குடுத்தேன்.
என்று சொல்ல
சுபாஷ் எனக்கு அது எல்லாம் தெரியாது நம்ப வெளியே போறோம்
என்று சொல்லி விட்டு அங்கு இருந்து கோவமாக
சொல்ல
சுந்தரி சற்று நேரம் கழித்து அவனிடம் சரி என்று சொல்லி விட்டு
கிளம்ப தன் அறை உள்ளே சென்றாள்.
சுபாஷ் தன் அறையில் சென்று ரெடி ஆகி வந்தான்.
சுந்தரி ரெடி ஆகி வெளியே வர அவளின் அழகை பார்த்து அப்படியே திகைத்து போய் நின்று கொண்டு இருந்தான் சுபாஷ்.
சுபாஷ் சுந்தரி இருவரும் இணைந்து பிரகாஷ் bike மீது அமர்ந்து சாப்பிட ஹோட்டல் சென்றனர்.
இருவரும் சாப்பிட்டு விட்டு பின் வீடு வந்து சேர்ந்தனர்..
சுபாஷ் சுந்தரி மனதில் நல்ல பெயர் வாங்க என்ன செய்வது என்று யோசித்து கொண்டு இருந்தான்..
ஆனால் அவனே எதிர்பாராதது போல்
அவனுக்கு ஒரு நல்ல வாய்ப்பு உருவானது.
சுந்தரி கடும் காய்ச்சல் காரணமாக அன்று அவதிப்பட்டு கொண்டு இருக்க
சுபாஷ் இதை தனக்கு சாதகம் ஆக உபயோகிக்க நினைத்தான்.
அன்று முழுவதும் சுந்தரியை கட்டில் விட்டு கிழே இறங்க விடாமல் அனைத்து வேலை சுபாஷ் செய்தான்.
அதே போல அவள் காய்ச்சல் ஏற்ப சாப்பிட்டு தயார் செய்து அவளை எழுப்பி அவளுக்கு அருகில் அமர்ந்து தன் தோள் மீது சாய்த்து உணவை உட்டி விட்டேன்.
சுந்தரி சுபாஷ் மேல் ஒரு விதமான உணர்வு ஏற்பட ஆரம்பித்தது.
சுந்தரி வீட்டில் எப்போதும் தனியாக இருப்பதை போல் உணர்வு கொண்டு இருப்பாள்.
ஆனால் சுபாஷ் உடன் இருப்பது அவள் அறியாமல் எதோ ஒரு புது வித பந்தம் ஏற்பட்டதை போல உணர,
பிரகாஷ் மோகன் இதே போல்
நிறைய முறை வெளியே சொல்லும் போது அவள் இது போல் உடல் நலம் சரயில்லாமல் போகும் போது எல்லாம் தனியாக கஷ்ப்பட்டு பின் தன்னை குணப்படுத்தி கொள்ள முயவள்
ஆனால் இந்த முறை சுபாஷ் அவள் அருகில் இருப்பது ஒரு மனநிறைவை தந்தது..
சுந்தரி காய்ச்சல் குணமாகும் வரை அனைத்து வேலை சுபாஷ் செய்ய ,
சுந்தரி அவன் காட்டும் அக்கறையில்
அடுத்த ரெண்டு நாட்கள் காய்ச்சல் குணமாகி விட
சுந்தரி எப்போதும் போல் தன் வேலை செய்ய
சுபாஷ் அவளுக்கு இன்னும் உதவி செய்து கொண்டு இருக்க
இருவரின் மனதில் ஒரு இனம்புரியாத உணர்ச்சி தோன்ற ஆரம்பித்தது....
மீண்டும்
அடுத்த பதிவில் காண்போம்...