12-03-2024, 01:00 AM
(10-03-2024, 10:46 PM)tamilangel Wrote: மன்னிக்கவும்.. எனக்கு இப்போது திருமணம் ஆகிவிட்டது.. அதனால் எப்போது வீட்டு வேலை மற்றும் குழந்தையை கவனித்துக் கொள்ள வேண்டும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் நான் என் கதையை எழுதுகிறேன்
அது பரவாயில்லை நண்பா. இங்கே பல கதை ஆசிரியர்கள் நிலைமை உங்களைப் போலவே தான். ஆனால் நேரம் கிடைக்கும் போது எல்லாம், கொஞ்சம் கொஞ்சமாக உங்க கம்யூட்டரில் டைப் செய்து சேர்த்து வைத்துக் கொண்டு, கொஞ்சம் பெரிய அப்டேட் அளவிற்கு சேர்ந்த பின் இங்கே பதிக்கலாமே நண்பா?
பெரிய அப்டேட்டுக்கு பெரிய + அதிகமான கருத்துக்கள் கிடைக்குமே நண்பா.
You should remember that, No body likes to experience KLPD


இங்கே என் முதல் முயற்சி
மில்க் ஜான்ஸன் எழுதிய என்னங்க! உங்க அப்பா மோசம்! அவரால நான் 10 மாசம்! கதையில் என் அப்டேட் (Last 09 March 2025 Night)