11-03-2024, 10:44 AM
கதையா இது , வாழ்த்து எல்லாம் சொல்ல முடியாது , என்ன காரணமாம் என்றால் எல்லா வார்த்தைகளையும் கதையாசிரியர் எடுத்து கொண்டார் அப்புறம் எப்படி வாழ்த்திடுவது , காதலும் காமமும் சரி விகிதத்தில் கலந்து தந்து இருக்கறாரு , சிவாவும் லீனாவும் கத்தி மேல் நடந்து கொண்டு இருக்கின்றனர் அப்படியோ நடந்து போகட்டும்
Supererode at 1