11-03-2024, 04:42 AM
நண்பர்களே, இதுவரை எழுதியதை, ரொம்ப பிகு பிடித்து கொஞ்சம் கொஞ்சமாய் வெளியிடாமல், மொத்தமாய் கொட்டிவிட்டேன். இனி மேல் எதுவதற்கு உங்கள் பெட்ரோல் தேவை. பெட்ரோல், இந்த கதை பற்றி தரமான விமர்சனம், அதில் உள்ள கேரக்டர் அனாலிசிஸ் , கதை போக்கு, உரையாடல்கள், உங்கள் மனதுக்கு தோட்ட விஷயங்கள், இந்த கதையில் உங்களுக்கு பிடித்த அம்சம், பிடிக்காத அம்சமும் எல்லாம் குறிப்பிடுங்கள்.
ஒரு நல்ல எழுத்தாளனுக்கு, ரசிப்பவர்கள் தான் பெட்ரோல், நல்ல ரசிகர்கள் இல்லை என்றால், எழுதுவதற்கு தோணாது. சில வருடங்களுக்கு முன்பு எழுதினேன், பிறகு கொள்கையாக இங்கு எழுதக்கூடாது என்று முடிவுடித்திருந்தேன், அனால் பிரசவ வைராக்கியம் போல, இந்த கதையின் போக்கு, அதன் கதாபாத்திரங்கள், நிறைய கதை சொல்ல வாய்ப்பு உள்ளதாக உணர்ந்ததால், ஒரு போதை மாதிரி எழுத ஆரம்பித்துவிட்டேன்.
என் கதையில் உடனே காமம் எதிர்பார்த்தால் அது இருக்காது, காமம் என்பது செயல், அதை சொல்ல ஒரு பெரிய கதை தேவையில்லை, “ அவள் தொடையை விரித்தான், அவன் சாமானை உள்ளே விட்டான்” என்று சுலபமாய் எழுதிவிட்டு போய்விடலாம். எனக்கு கதா பாத்திரங்கள், அதிலும் பெண்கள் கதா பாத்திரங்கள், அதன் நுணுக்கங்கள் அவற்றை ரசித்து எழுதுபவன், எனக்கு எப்போதும் ஒரு சந்தேகம், அந்த மாதிரி கதா பாத்திரங்கள் xossipy வாசகர்கள் ரசிப்பார்களா என்று.
நீங்கள் தான் சொல்ல வேண்டும்.
என் கதையில் செக்ஸ் இருக்காதா என்று கேட்டால், கண்டிப்பாக இருக்கும் முக்கியமான கதா பாத்திரங்களுக்கும் செக்ஸ் நடக்கும் போது அது ஒரு பிரளயம் போல மறக்க முடியாத அளவுக்கு இருக்கும். அதை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாய் நகரும், அந்த நகரும் வழியில் காதலும் காமமும் கலந்து மென் சாமரம் வீசும், அதாவது, இந்த எபிசோடில் பார்த்த யமுனாவிற்கும் விஷ்ணுவிற்கும் நடந்த உரையாடல்கள்.
இந்த கதைக்கு ஒரு லைக் மற்றும் கமெண்ட் போடும் மொத்தம் அந்த ஆறு நல்ல உள்ளங்களுக்கு நன்றி.