11-03-2024, 12:13 AM
(This post was last modified: 11-03-2024, 12:17 AM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
இந்த கதையின் climax இந்த உலகில் நடந்த உண்மையான சம்பவத்தை (time travel) வைத்து அடிப்படையாக எழுத போகிறேன்.அதற்கான வீடியோ லிங்க் share செய்கிறேன். 1911 இல் ஒரு குகைக்குள் தொலைந்து போன ஜென்னடி என்ற ட்ரெயின் முற்காலத்தில்,மற்றும் பிற்காலத்தில் வந்தது என்பது பற்றிய குறிப்பு இருக்கும்.ஏன் நம் தமிழ் நாட்டில் கூட அதே போல் சில சம்பங்கள் நடந்துள்ளது.அது ஆன்மீகம் சம்பந்தப்பட்டு உள்ளதால் அது பொய் என்று சொல்வார்கள்.அதனால் இத்தாலியில் நடந்த விசயத்தை மட்டும் போடுகிறேன்.இந்த வீடியோ பாருங்கள்.அப்பொழுது தான் இந்த கதையின் climax உங்களுக்கு புரிய வரும்..
https://youtu.be/bPja3BH4vz4?si=0sPFPp7Pfqi8UtCb
https://youtu.be/bPja3BH4vz4?si=0sPFPp7Pfqi8UtCb