10-03-2024, 10:46 PM
(05-03-2024, 12:27 PM)utchamdeva Wrote: காலதாமதம் ஆனாலும் பரவாயில்லை கொஞ்சம் பெரிய பதிவாக போடுங்க அப்போதான் கதை கொஞ்சம் மனதில் இருக்கும்...
குறைந்த பதிவில் சுவாரஷ்யம் இருந்தா பரவாயில்லை வெறும் பதிவாக இருந்தால் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள்...
மன்னிக்கவும்.. எனக்கு இப்போது திருமணம் ஆகிவிட்டது.. அதனால் எப்போது வீட்டு வேலை மற்றும் குழந்தையை கவனித்துக் கொள்ள வேண்டும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் நான் என் கதையை எழுதுகிறேன்