10-03-2024, 06:15 AM
இது நான் வெகு சில நாட்களுக்கு முன்னர் எழுதினேன் ஆனால் இப்போது பாக்கும் போது சில வரிகள் மாற்றி டைப் பண்ணி சேவ் பண்ணி விட்டேன் என்னுடைய ms பைலில் இதை மாற்றும் வரை வந்ததே திரும்ப திரும்ப வரும் ஓரிரு நாள் பொறுத்து கொள்ளுங்கள்