09-03-2024, 09:17 PM
(09-03-2024, 07:34 PM)Samsd Wrote: வரவிருக்கும் கதைகளில் இதே போல் நிகழ் காலமும் மன்னர் காலமும் சேர்த்தவாறு வருமா நண்பா
கொஞ்சம் சிரமம் நண்பா.மன்னர் கால பகுதி எழுத இன்னும் நிறைய சீன்ஸ் யோசிக்க வேண்டும்.அவ்வப்பொழுது கொடுக்க பார்க்கிறேன்.மேலும் கடந்த சில பாகங்கள் மன்னர் கால பகுதிகள் தான் கொடுத்து உள்ளேன்.அடுத்த வாரம் குறைந்தது மன்னர் கால ஒரு பாகம் வரும்.