09-03-2024, 07:00 PM
(08-03-2024, 12:34 PM)Ishitha Wrote: இது கதையல்ல, நிஜம்!
அன்பு நண்பர்களே.
நான் உங்கள் இஷிதா.
உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு என் கற்பனை கலந்து எழுதுவதுதான் என் அணைத்து கதைகளும் என, என் கதைகளை படித்த சிலருக்கு தெரியும் , பலருக்கு நினைவில் இருக்க வாய்ப்பு இல்லை.
....
....
இதில் இடம் பெரும் சம்பவம் அனைத்தும் கற்பனை அல்ல.
சொல்வதெல்லாம் உண்மை!
....
....
உங்கள் விருப்பத்திற்கு இணங்க (நாகரீகமாகவோ/ஆபாசமாகவோ),
கற்பனை கதை தளத்தில் முதன் முதலாக உண்மை சம்பவங்களை நான் பதிவிடுகிறேன்.
உங்கள் எண்ணங்களை கமெண்ட்டில் தெரிவிக்கவும்.
என்றும் உங்கள் ஆதரவுடன்,
உங்கள் இஷிதா.
இந்த மாதிரி உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்படும் கதைகளை நான் மிகவும் விரும்பி ஆர்வத்துன் வாசிப்பேன், ரசிப்பேன்.
நாகரீகமாகவே எழுதுங்க ! கதையின் நடை கவர்ச்சியாக இருக்கட்டும் ! ஆபாசமாக வேண்டாம்
சீக்கிரமாகவே கதையை ஆரம்பிங்க.