09-03-2024, 07:14 PM
அஜய் – இங்க ரிசார்ட் ல இருக்க நம்ம ஆளுங்கள வெளிய எங்கயும் போகமா ரிசார்ட் லயே இருக்க சொல்லுங்க என்று சொல்லி கொண்டு கதவை சாத்தியவன் வேகமாக அவன் போன்ஐ தட்டி காதில் வைக்க..
டிரைவர் ராமு – சின்னய்யா
அஜய் – ராமு ண்ணா இப்ப தான் விசயம் தெரிஞ்சிது நம்ம ஆளுங்க எத்தனை பேர் இருக்காங்க
டிரைவர் – நம்ம வீட்டுல பத்து பேர் இருக்காங்க ஆனா அவங்க துப்பாக்கி லாம் வச்சிருக்க மாதிரி தோனுது பத்து பேர் பத்தாது அதனால நான் நம்ம INSPECTIOR க்கு போன் பண்ணிட்டேன் அநேகமாக கிளம்பிருப்பாங்க
அஜய் – ம்ம்ம் சரி ஒன்னு பண்ணுங்க INSPECTOR கிட்ட நம்ம தோப்பு ல பின்னாடி வழியா வர சொல்லுங்க ஏனா எனக்கு அதுல யாராவது ஒருத்தனை யாச்சு உயிரோட புடிங்க அவன யார் அனுப்புனா தெரிஞ்சிக்கனும்.. என்று ஏதோ சொல்லி விட்டு போன் ஐ வைக்க…
தீபிகா – என்ன பேபி நடக்குது நாம சேரலாம் நினைக்கும் போதுலாமா எதாவது தடுங்களா வே வருது என்று அவனை கட்டி கொள்ள.
அஜய் – அதுலாம் எதும் இல்ல நாம தான் எப்பவும் தடுங்கல் வர டைம் ல பண்ணுறோம் நீ எதும் நினைக்காத படுத்து தூங்கு நான் ஒரு ஐஞ்சு நிமிசத்துல வந்திடுறேன்..
தீபிகா – ஐஞ்சு நிமிசம் இல்ல நானும் வரேன் பயமா இருக்கு எங்க போற
அஜய் – அதெல்லாம் எதும் ஆகாது நீ இங்கயே இரு நான் வந்திடுறேன் என்று துண்டை எடுத்து மேலே போட்டு கொண்டு வெளியே வந்த அஜய் வேகமாக அவர்கள் டின்னர் சாப்பிட்ட இடத்திற்கு வந்தவன் சுற்றி முற்றி யாரையே தேடியவன் கண்கள் தொலைவில் கடல் அலையும் காற்றையும் ரசித்து கொண்டு நடந்த ஜானகி மீது பட வேகமாக அவளை நோக்கி நடந்தான்.
அஜய் அவளை நோக்கி வருவதை கண்ட ஜானகி
அவளும் அவன் எதிரே வர...
அஜய் – அப்போ நீங்க உதவி கேட்டிங்க இப்ப நான் உதவி லாம் கேட்க்கலை பிச்சை யே ஙேட்க்கிறேன்..
நீங்க கெட்டவிங்களா நல்லாவிங்களா னு தெரியல சில விசயம் கண்ணுக்கு தெரியாம நடக்குது நடத்திட்டு இருக்கீங்க அது ல நீங்க சம்பந்தப்பட்டு இருக்கீங்களா னு தெரியலை அப்டி இருந்தா ப்ளீஸ்
என்னை யும் என் குடும்பத்தையும் விட்டுடுங்க என்று அவள் கால் ஐ பிடிக்க கீழே குனிய..
ஜானகி – ஐய்யோ என்ன ஆச்சு நீ ஏதோ தப்பா நினைக்கிற நான் உனக்கு எதிரா எதும் செய்யலை என்று காலில் விழுக போனவனை பிடித்து மேலே தூக்க. (பெத்த மகன் தன் கால் ஐ பிடித்து கெஞ்சும் அளவுக்கு வர ஜானகி கண்ணில் தண்ணீர் பூத்தது..)
அஜய் – எதும் செய்யலையா அப்புறம் எப்டி இரண்டு நாள் முன்ன என் மேலயும் லீலாவதி மேலேயும் நடந்த அட்டேக் பத்தி உங்களுக்கு தெரிஞ்சிது நாங்க யாருக்கும் தெரியாம மறைச்சிருந்தம்.
ஜானகி – அட்டேக் ஆ எங்களுக்கு தெரிஞ்சிது னு யார் சொன்னா எங்களுக்கு எதும் தெரியாது என்று மழுப்பினால்
அஜய் – யாரோ வா நீங்களும் தருன் ம் ஸ்ரீராம் கிட்ட சொன்னதா லீலாவதி கிட்ட சொல்லிருக்கார்...
ஜானகி – ஸ்ரீராம் ஆ என்று முகம் மாற ஒரு நிமிட அமைதியாவனல்.. (அப்போ நேத்து நைட் அவர் முழிச்சுட்டு தான் இருந்தாரா அதனால தான் காலை ல கிளம்பிட்டார் ஆ என்று பல கேள்வி மனதில் வர..)
அஜய் – ஆமா லீலாவதி மேடம் ஓட புருசன்.
ஜானகி – லீலாவதி புருசனா..
அஜய் – ஆமா இனிக்கு காலை ல கூட உங்க கூட யும் தருன் கூடயும் வந்தாரே என்று சொல்ல ஜானகி க்கு பேச்சு வரமால் கண்ணில் கண்ணீர் சேர கிர்ரென தலை சுற்றி தடுமாறியவல் இருந்தும் அதை நம்பாமல் அஜய் ன் சட்டை பிடித்தவல்.
உனக்கு ஏதோ நடக்கிறதால என்னை குழப்பலாம் நினைக்காத அவர் என் புருசன் என்னை மட்டும் தான் லவ் பண்ணார் என்று கத்தினால்.
அஜய் – உங்க புருசனா அவர் பேர் ல கம்பெனி யே இருக்கு RAM LEELA னு நான் எதுக்கு பொய் சொல்லனும் என்று அவன் போன் ஐ வேகமாக தட்டிய அஜய் சாய்ங்காலம் லீலாவதி யும் ஸ்ரீராம் அவன் கேபினில் கொஞ்சி கொண்டு இருந்த வீடியோ காட்ட
ஜானகி – அப்போ அபிராமி அனைக்கு சொன்னது எல்லாம் உண்மைய ஐய்யோ எல்லாம் போச்சே என்று தலையில் அடித்து கொண்டு ஓ வென கதறி அழுக அஜய் என்ன நடக்கிறது என்று விழி பிதுங்கி நின்றான்
( இது என்ன டா நாம அழுது எமேசனல் ஆ டிராமா போட்டு இத கரெக்ட் பண்ணலாம் வந்தா இது நமக்கே டஃப் கொடுக்குது என்று முனவி கொண்டு )
அவள் பக்கத்தில் நெருங்கி போய் அவள் தோள் மீது கை வைக்க சட்டென ஒரு நொடி அஜய் திரும்பி பார்த்தவல் தீடிரென அவனை கட்டியணைத்து கதறி அழுதால்..
ஜானகி – இது எல்லாம் நான் உனக்கு செஞ்ச பாவத்தால வந்த வினை காசு தான் வாழ்க்கை எல்லாம் நினைச்சி என்ன படிக்க வச்சு பூ போல பாத்துக்கிட்டவர விட்டு அவன் கூட ஓடி வந்ததுக்கு என்னைய நானே செருப்பால அடிச்சிக்கனும் என்று அழுக..
அஜய் அதை எதும் காதில் போட்டு கொள்ளாமல் அவனை கட்டியணைத்திருந்த அவன் அம்மா வின் உடல் கத கத பையும் அவளின் வாசனையும் முகர்ந்து கொண்டு மெய் மறந்து குழந்தை போல் அவன் இரு கைகளால் அவளை கட்டி அனைத்தான்..
பசியால் தாய்பால் க்கு அழுத போது சமாதானம் செய்ய மார்ப்பு கொடுக்காமல் போனவலுக்கு இப்போது அவளின் கண்ணீரை துடைக்க அவன் மார்ப்பை தந்தான் அவள் தான் பெற்ற தாய் என்று தெரியாமல்..
ஜானகி – இது நாள் வர அந்த ஆளு எனக்கு கொடுத்த வாழ்க்கை க்கு தான் நான் எதும் உன் கிட்ட சொல்லாம இருந்தன் ஆனா இதுக்கு மேலயும் என்னால இத சொல்லாம இருக்க முடியலை நீ என்னை என்ன நினைச்சாலும் பரவால நீ என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன் என்று அஜய் ஐ நிமிர்ந்து பார்த்தால்..
ஆனால் அஜய் கண்ணகள் மூடி கொண்டு அவள் சொல்வதை கேட்டு மெய் மறந்து நின்று கொண்டிருந்தான்.
ஜானகி – அஜய்.. அஜய் என்று உளுக்க சட்டென சுயநினைவு வந்தவன் கீழே குனிந்து அவளை பார்த்தவன்
நான் இப்ப சொல்ல போறது சிலது உன்னால நம்ப முடியாது ஆனா இது உனக்கு தெரிஞ்சாகணும் இத்தனை நாள் ஸ்ரீராம் க்காக மறைச்சிருந்தன் இப்ப சொல்ல வேண்டியா சூழ்நிலை இதுல சுயநலம் கூட சொல்லலாம். என்று அவளின் கடந்த கால கதை சொல்ல ஆரம்பிக்க
சரியாக தொலைவில் தருன் அவளை தேடி கொண்டு வருவதை பார்த்தவல் சட்டென அஜய் ன் கையை விலக்கி விட்டு பின்னால் ஒதுங்கினால்..…
- உயிரின் சுவாசம் நீயடி தொடரும்..