09-03-2024, 06:50 AM
(This post was last modified: 09-03-2024, 06:54 AM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(09-03-2024, 12:53 AM)New man Wrote: நண்பா எனக்கு திடீரென தோன்றிய யோசனை பிடித்திருந்தால் பயன்படுத்தவும்.
"பிரியங்கா அல்லது லிகிதா" எதாவது ஒரு கதாபாத்திரத்தினை அடைய காத்தவராயனுக்கு சிறமாக இருக்கும் பட்சத்தில் “காமதேவதை” என்ற கதாபாத்திரத்தை பயன்படுத்தலாம் .
காம தேவதை அதிகமாக காம இச்சை கொண்டிருக்கும் .
இதனைக் கொண்டு சில சித்து வேலை செய்ய காத்துக்கு உதவலாம் . இது எதிர்காலத்தில் காத்தவராயனை காக்கும் ஒரு இணைய சக்தியாக உபயோகிக்க முடியும்.
இது எனது யோசனை முடிந்தால் பயன்படுத்தி கொள்ளலாம்
யோசித்து கதைக்கு பொருந்தினால் பயன்படுத்துகிறேன் நண்பா.ஏற்கனவே காத்தவராயன் காம இச்சை கொண்டவன் தான்.ஆவியாக வேறு இருக்கிறான்.அவனுக்கு உதவி தேவைப்படுவது போல் வைத்தால் நன்றாக இருக்குமா என யோசிக்கிறேன்